Gulamgiri was written by whom?
குலாம்கிரி யாரால் எழுதப்பட்டது?
குலாம்கிரி யாரால் எழுதப்பட்டது?
Anonymous Quiz
4%
Ram Pandurang ராம் பாண்டுரங்கன்
14%
R.C Bhandarkar ஆர்.சி பண்டார்கர்
80%
Jyothiba Phule ஜோதிபா பூலே
3%
Swami Dayanand Saraswati சுவாமி தயானந்த சரஸ்வதி
Who is the Founder of Prarthana Samaj ?
பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?
பிரார்த்தன சமாஜத்தை நிறுவியவர் யார்?
Anonymous Quiz
12%
Rajaram Mohan Roy ராஜாராம் மோகன்ராய்
9%
R.C Bhandarkar ஆர்.சி பண்டார்கர்
77%
Athmaram Pandurang ஆத்மராம் பாண்டுரங்கன்
2%
Tagore தாகூர்
Brahmosamaj was founded by whom?
பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது
பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது
Anonymous Quiz
92%
Rajaram Mohan Roy ராஜாராம் மோகன்ராய்
4%
R.C Bhandarkar ஆர்.சி பண்டார்கர்
3%
Ram Pandurang ராம் பாண்டுரங்கன்
1%
Tagore தாகூர்
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் யார்?
Anonymous Quiz
22%
கவிமணி தேசிய விநாயகம்
25%
நாமக்கல் கவிஞர்
9%
பாரதியார்
44%
பாரதிதாசன்
Kutuvan refers to which kingdom?
குடுவன் என்பது எந்த அரசைக் குறிக்கிறது?
குடுவன் என்பது எந்த அரசைக் குறிக்கிறது?
Anonymous Quiz
22%
Pandyas பாண்டியர்கள்
48%
Cheras சேரர்கள்
22%
Cholas சோழர்கள்
9%
Pallavas பல்லவர்கள்
Valavan refers to which kingdom ?
வளவன் என்பது எந்த அரசைக் குறிக்கிறது?
வளவன் என்பது எந்த அரசைக் குறிக்கிறது?
Anonymous Quiz
15%
Pallavas பல்லவர்கள்
25%
Pandyas பாண்டியர்கள்
14%
Cheras சேரர்கள்
46%
Cholas சோழர்கள்
மணிமேகலை வெண்பா என்னும் நூலை இயற்றியவர்
Anonymous Quiz
34%
கவிமணி தேசிய விநாயகம்
16%
நாமக்கல் கவிஞர்
11%
பாரதியார்
38%
பாரதிதாசன்
காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
Anonymous Quiz
19%
கவிமணி தேசிய விநாயகம்
80%
நாமக்கல் கவிஞர்
1%
பாரதியார்
0%
பாரதிதாசன்
நடுவண் அரசு_ ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
Anonymous Quiz
1%
2000
7%
2002
88%
2004
4%
2006
2. 'தமிழ் வேலி' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
Anonymous Quiz
8%
நற்றிணை
33%
பட்டினப் பாலை
16%
புறநானூறு
42%
பரிபாடல்
Nife is made up of_
நைஃப் (Nife) ___உருவானது ஆல்
நைஃப் (Nife) ___உருவானது ஆல்
Anonymous Quiz
64%
Nickel and ferrous நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
27%
Silica and aluminum சிலுக்கா மற்றும் அனுமினியம்
5%
silica and magnesium சிலுக்கா மற்றும் மெக்னீசியம்
4%
iron and magnesium இரும்பு மற்றும் மெக்னீசியம்
___ ranks first in the country with a literacy rate of 93.91%
_மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்
_மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்
Anonymous Quiz
0%
kashmir காஷ்மீர்
100%
kerala கேரளா
0%
assam அசாம்
0%
gujarat குஜராத்
_volcano is known as light house of mediterranean sea.
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை_
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை_
Anonymous Quiz
55%
Stromboli ஸ்ட்ராம்போலி
18%
Krakota கரக்கடோவா
27%
Fujiyama பியூ ஜியாமா
0%
none of above இதில் எதுவும் இல்லை
Western disturbances cause rainfall in
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
Anonymous Quiz
7%
tamiladu தமிழ்நாடு
29%
Kerala கேரளா
62%
Punjab பஞ்சாப்
2%
Madhya pradesh மத்தியப் பிரதேசம்
Climate is the accumulation of daily and seasonal weather events of a given location over a period of __
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார்___. சராசரி வானிலையைக் குறிப்பதாகும் ஆண்டு
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார்___. சராசரி வானிலையைக் குறிப்பதாகும் ஆண்டு
Anonymous Quiz
10%
20-25 years 20-25ஆண்டு
13%
40-45 years 40-45ஆண்டு
75%
30-35 years 30-35 ஆண்டு
2%
10-20 years 10-20 ஆண்டு