Telegram Web Link
The largest planet in the solar system is சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்
Anonymous Poll
3%
Earth பூமி
89%
Jupiter வியாழன்
5%
Saturn சனி
3%
Venus வெள்ளி
Who among the following Europeans were the first to come to India and leave India last?

பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார்?
Anonymous Quiz
77%
The Portuguese போர்த்துக்கீசியர்கள்
13%
The French பிரெஞ்சுக்காரர்கள்
8%
The English ஆங்கிலேயர்கள்
1%
The Dutch டச்சுக்காரர்கள்
Where are the typhoons usually found?

டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும்?
Anonymous Quiz
18%
East Pacific கிழக்கு பசிபிக்
71%
West Pacific மேற்கு பசிபிக்
6%
Black Sea கருங்கடல்
5%
Red Sea செங்கடல்
Which of the following is not recycled in an eco-system?

சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது?
Anonymous Quiz
10%
Water தண்ணீர்
37%
Carbon கார்பன்
23%
Nitrogen நைட்ரஜன்
30%
Energy ஆற்றல்
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டு 2017- ல் வரப்பட்ட புதிய வரி எது ?
Anonymous Quiz
2%
விற்பனை வரி
3%
சுங்க வரி
93%
சரக்கு மற்றும் சேவை வரி
2%
வருமான வரி
ஹர்ஷசரிதம் என்ற நூலை எழுதியவர்?
Anonymous Quiz
35%
பாணர்
44%
ஹர்ஷர்
17%
யுவான் ஸ்வாங்
3%
ராஜ்யஸ்ரீ
🔥1
ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்திய குப்த அரசர் ஸ்ரீகுப்தர்
Anonymous Quiz
22%
இரண்டாம் சந்திரகுப்தர்
42%
ஸ்ரீகுப்தர்
23%
முதலாம் குமார குப்தர்
14%
முதலாம் சந்திரகுப்தர்
கீழ்க்கண்டவற்றுள் காளிதாசர் இயற்றிய நூல்களில் அல்லாதது ?
Anonymous Quiz
18%
மாளவிகாக்னிமித்ரம்
58%
ஹர்ஷசரிதம்
16%
குமார சம்பவம்
8%
ரிதுசம்காரம்
ஷூணர்களின் தலைவரான ____ தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
Anonymous Quiz
30%
மிகிரகுலர்
38%
யசோதவர்மன்
23%
தோரமானர்
9%
அட்டில்லா
_____ என்பவரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது
Anonymous Quiz
18%
காளிதாசர்
13%
நாரதர்
26%
ஹரிசேனர்
43%
காமாந்தகர்
குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் ____ ஆவார்.
Anonymous Quiz
7%
முதலாம் குமார குப்தர்
17%
பாலாதித்யர்
30%
ஸ்கந்த குப்தர்
46%
விஷ்ணுகுப்தர்
குமார குப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற குப்த அரசர்
Anonymous Quiz
10%
முதலாம் குமார குப்தர்
24%
பாலாதித்யர்
61%
ஸ்கந்த குப்தர்
5%
சமுத்திரகுப்தர்
மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களில் கடைசி பேரரசர் யார்?
Anonymous Quiz
22%
முதலாம் குமார குப்தர்
50%
பாலாதித்யர்
19%
முதலாம் சந்திரகுப்தர்
9%
சமுத்திரகுப்தர்
நரேந்திர சந்திரர், சிம்மசந்திரர், தேவஸ்ரீ என்ற பட்டப்பெயர்களை கொண்ட அரசர்
Anonymous Quiz
55%
இரண்டாம் சந்திரகுப்தர்
16%
கடோத்கஜர்
24%
முதலாம் சந்திரகுப்தர்
4%
சமுத்திரகுப்தர்
சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றிய குப்த அரசர்
Anonymous Quiz
5%
ஸ்ரீ குப்தர்
35%
முதலாம் சந்திரகுப்தர்
35%
விக்கிரமாதித்யர்
25%
சமுத்திரகுப்தர்
இலங்கையை சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பெளத்த அரசன் யாருடைய சமகாலத்தவர்?
Anonymous Quiz
7%
ஸ்ரீகுப்தர்
13%
கடோத்கஜர்
39%
முதலாம் சந்திரகுப்தர்
41%
சமுத்திரகுப்தர்
👎2
பல்லவ நாட்டு அரசர் விஷ்ணு கோபனை __ என்பவர் தோற்கடித்தார்.
Anonymous Quiz
9%
முதலாம் சந்திரகுப்தர்
41%
இரண்டாம் சந்திரகுப்தர்
10%
ஸ்ரீ குப்தர்
40%
சமுத்திரகுப்தர்
👍2
Iyothee Thassar founded the Dravida Mahajana Sabha in 1891 and organised the First Conference of the association at 1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
Anonymous Quiz
4%
Salem சேலம்
17%
Trichy திருச்சி
77%
Nilgiris நீலகிரி
1%
Madurai மதுரை
🔥1
2025/07/11 23:09:06
Back to Top
HTML Embed Code: