Telegram Web Link
Choose the best answer:

During the Great revolt of 1857 the Governor General of India was சரியான விடையைத் தேர்ந்தெடு : 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
Anonymous Quiz
7%
Lord Lytton லிட்டன் பிரபு
18%
Lord Ripon ரிப்பன் பிரபு
58%
Lord Canning கானிங் பிரபு
18%
Lord Wellesley வெல்லெஸ்லி பிரபு
The Hindus and the Muslims are two eyes of the beautiful bird that was India'-Whose comment it was?

இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இருகண்கள் என்று கூறியவர்?
Anonymous Quiz
4%
Jothi Bapule ஜோதிபாபூலே
53%
Sir Syed Ahmad Khan சர் சையது அகமதுகான்
13%
Nawab Salimullah நவாப் சலிமுல்லா
29%
Muhamad Ali Jinna முகமது அலி ஜின்னா
Which ancient civilization built the pyramids?

எந்த பண்டைய நாகரீகம் பிரமிடுகளை கட்டியது?
Anonymous Quiz
27%
Mesopotamian மெசபடோமியன்
9%
Roman ரோமன்
61%
Egyptian எகிப்தியன்
2%
Greek கிரேக்கம்
Climate is the accumulation of daily and seasonal weather events of a given location over a period of காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் சராசரி வானிலையைக் குறிப்பதாகும் ஆண்டு
Anonymous Quiz
13%
20-25 years 20-25ஆண்டு
24%
40-45 years 40-45ஆண்டு
55%
30-35 years 30-35 ஆண்டு
7%
10-20 years 10-20 ஆண்டு
Western disturbances cause rainfall in

மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
Anonymous Quiz
17%
tamiladu தமிழ்நாடு
39%
Kerala கேரளா
36%
Punjab பஞ்சாப்
8%
Madhya pradesh மத்தியப் பிரதேசம்
Which is known as the "Murmering Auditorium"?

"முணுமுணுக்கும் அரங்கம்"என்று அழைக்கப்படுவது எது?
Anonymous Quiz
24%
Golkonda கோல்கொண்டா
63%
Golkumbas கோல்கும்பாஸ்
6%
Gulberga குல்பர்கா
6%
Jumma Masjid ஜூம்மா மசூதி
arise from epithelial and glandular tissues.

எபிடெலியல் மற்றும் சுரப்பி திசுக்களில் இருந்து எழுகிறது.
Anonymous Quiz
21%
Carcinoma கார்சினோமா
30%
Sarcomas சர்கோமாஸ்
42%
Lymphomas லிம்போமாக்கள்
7%
Leukemias லுகேமியாஸ்
Which is not cancer?

எது புற்றுநோய்க்காண காரணி அல்ல?
Anonymous Quiz
11%
Sarcoma சர்கோமா
37%
Glaucoma கிளௌகோமா
28%
Leukaemia லுகேமியா
23%
Carcinogen கார்சினோஜென்
👍1
Which is the first country to allow women to vote?

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Anonymous Quiz
8%
India இந்தியா
80%
New Zealand நியூஸிலாந்து
10%
USA அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1%
China சீனா
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ____.
Anonymous Quiz
8%
சேலம்
81%
கோயம்புத்தூர்
8%
சென்னை
4%
தருமபுரி
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
Anonymous Quiz
36%
சேவை வரி
25%
கலால் வரி
36%
விற்பனை வரி
3%
மத்திய விற்பனை வரி
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
Anonymous Quiz
15%
மதிப்புக் கூட்டு வரி (VAT)
9%
வருமான வரி
69%
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
8%
விற்பனை வரி
👍1
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
Anonymous Quiz
46%
1860
17%
1850
29%
1870
9%
1875
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி _____ ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது
Anonymous Quiz
69%
1 ஜூலை 2017
16%
1 ஆகஸ்ட் 2017
13%
1 ஏப்ரல் 2017
2%
1 செப்டம்பர் 2017
The Universal Declaration of Human Rights (UDHR) was adopted by the in 1948.

உலக மனித உரிமைகள் அறிவிப்பு யால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Anonymous Quiz
69%
UN General Assembly ஐ.நா. பொதுச்சபை
22%
Indian Parliament இந்திய நாடாளுமன்றம்
5%
Supreme Court உச்ச நீதிமன்றம்
5%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
Who was the head of the UN Commission on Human Rights?

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஆணையத்தின் தலைமை பொறுப்பு வகித்தவர் யார்?
Anonymous Quiz
51%
Franklin D Roosevelt பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்
19%
Anna Roosevelt அனா ரூஸ்வெல்ட்
30%
Eleanor Roosevelt எலினார் ரூஸ்வெல்ட்
United Nations Organisation was established on 1945.

1945ஆம் ஆண்டு ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
Anonymous Quiz
63%
24th October அக்டோபர் 24
25%
12th June ஜூன் 12
6%
5th May மே 5
6%
1st July ஜூலை 1
2025/07/08 22:06:21
Back to Top
HTML Embed Code: