Telegram Web Link
Cancer of the epithelial cells is called எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு பெயர். என்று
Anonymous Quiz
19%
Leukemia லூக்கோமியா
29%
Sarcoma சார்க்கோமா
46%
Carcinoma கார்சினோமா
6%
Lepoma லிப்போமா
National Panchayat Raj Day is observed on

தேசிய ஊராட்சி நாள் ஆகும்.
Anonymous Quiz
13%
24th December டிசம்பர் 24
13%
24th August ஆகஸ்ட் 24
69%
24th April ஏப்ரல் 24
5%
24th September செப்டம்பர் 24
_ is the thought in terms of social, educational and psychological well being among various communities.

பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை எனப்படும்.
Anonymous Quiz
35%
Communal harmony சமுதாய நல்லிணக்கம்
42%
National integration தேசிய ஒருங்கிணைப்பு
9%
Women empowerment பெண்கள் முன்னேற்றம்
14%
Community health சமுதாய நலம்
"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" - Who said this? "இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
Anonymous Quiz
16%
Mahatma Gandhi மகாத்மா காந்தி
58%
Jawaharlal Nehru ஜவஹர்லால் நேரு
15%
Dr. B.R. Ambedkar Dr.B.R. அம்பேத்கர்
11%
Sir Syed Ahmed Khan சர் சையது அகமதுகான்
Extra copy of chromosome 21 results in குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
Anonymous Quiz
20%
Sickle cell anaemia அரிவாள் இரத்த சோகை
69%
Down syndrome டவுன் சின்ட்ரோம்
11%
Kline Felter syndrome க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
The first surveyor of the Archaeological Survey of India (ASI) was இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
Anonymous Quiz
10%
Charles Mason சார்லஸ் மேசன்
15%
Alexander Burnes அலெக்சாண்டர் பர்ன்ஸ்
64%
Alexander Cunningham அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
11%
Sir John Marshal சர் ஜான் மார்ஷல்
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
Anonymous Quiz
48%
பாடலிபுத்திரம்
25%
வல்லபி
21%
மதுரா
6%
காஞ்சிபுரம்
ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?
Anonymous Quiz
41%
அர்த்த-மகதி பிராகிருதம்
6%
இந்தி
43%
சமஸ்கிருதம்
11%
பாலி
தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
Anonymous Quiz
11%
வேலூர்
21%
காஞ்சிபுரம்
60%
சித்தன்னவாசல்
7%
மதுரை
கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
Anonymous Quiz
22%
மகேந்திரவர்மன்
36%
பராந்தக நெடுஞ்சடையான்
40%
பராந்தக வீரநாராயண பாண்டியன்
1%
இரண்டாம் ஹரிஹரர்
கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?
Anonymous Quiz
16%
புத்தமதம்
52%
சமணமதம்
26%
ஆசீவகம்
6%
இந்து மதம்
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
Anonymous Quiz
11%
சேவை வரி
37%
சொத்துவரி
38%
மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
13%
சுங்கவரி
பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
Anonymous Quiz
18%
சேவை வரி
29%
செல்வ வரி
47%
விற்பனை வரி
5%
வளர் விகித வரி
எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
Anonymous Quiz
43%
காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது
17%
பொருட்களின் விலை
23%
பொருட்களின் தொகுதி எண்
17%
உற்பத்தியாளரின் முகவரி
உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்?
Anonymous Quiz
55%
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்
22%
பரந்த அளவிலான பொருட்கள்
19%
நிலையான தரமான பொருட்கள்
4%
உற்பத்தியின் அளவு
தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது
Anonymous Quiz
60%
மூன்று அடுக்கு அமைப்பு
20%
ஒரு அடுக்கு அமைப்பு
16%
இரு அடுக்கு அமைப்பு
4%
நான்கு அடுக்கு அமைப்பு
The bottle lid made of cork is viewed with the help of lens. There are many chambers in it. This observation by the discovery of cell. Led to

கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
Inheritance of genetic defects to children can be prevented by மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
Anonymous Quiz
26%
Somatic cell gene therapy உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
46%
Germ cell gene therapy கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
15%
Cloning technique குளோனிங் முறை
13%
Karyotyping கேரியோடைப்பிங் முறை.
2025/07/08 07:21:21
Back to Top
HTML Embed Code: