Telegram Web Link
"Swaraj is my birth right and I shall have it was the voice raised by Whom? "சுயராஜ்ஜியம் எனது பிறப்பு உரிமை, அது யாருடைய முழக்கம்?
Anonymous Quiz
6%
Dadabhai Naoraji தாதாபாய் நௌரோஜி
90%
Balagangadhar Tilak பாலகங்காதர திலகர்
3%
W.C Bannerjee W.C பானர்ஜி
1%
R.C Bhandarkar ஆர்.சி பண்டார்கர்
When Indian National Congress was formed ?

இந்திய தேசிய காங்கிரஸ் எப்போது உருவாக்கப்பட்டது?
Anonymous Quiz
12%
8 December 1885 8 டிசம்பர் 1885
19%
18 December 1885 18 டிசம்பர் 1885
16%
21 December 1885 21 டிசம்பர் 1885
52%
28 December 1885 28 டிசம்பர் 1885
Which city is called the city of victory

எந்த நகரம் வெற்றி நகரம் என்று அழைக்கப்படுகிறது
Anonymous Quiz
8%
Chola சோழா
90%
Vijayanagara விஜயநகர
1%
Chera சேரா
1%
Pallava பல்லவ
Who acquired the succession of the throne after Kujula Kadphises ?

குஜுல காட்பீஸுக்குப் பிறகு அரியணையின் வரிசைப் பெற்றவர் யார்?
Anonymous Quiz
34%
Vima Kadphises விமா காட்ஃபிசஸ்
39%
Kanishka கனிஷ்கர்
15%
Vima Tatku விமா தட்கு
12%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
Who was the last king of the Kushana Dynasty?

குஷாண வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Anonymous Quiz
17%
Vasudeva வாசுதேவா
14%
Vima விமா
36%
Vasishka வசிஷ்கா
33%
Kanishka கனிஷ்கர்
____helps to know about the Chera kings during Sangam period.

சங்ககால சேர அரசர்களைப் பற்றி அறிந்து கொள்ள __பெரும் உதவியாக விளங்குகிறது.
Anonymous Quiz
71%
Pathitrupathu பதிற்றுப்பத்து
17%
Silapathikaram சிலப்பதிகாரம்
6%
பெரியபுராணம் periyapuranam
6%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
நேரடி வரிகளில் தவறானது எது ?
Anonymous Quiz
11%
வருமான வரி
46%
சுங்கவரி
13%
நிறுவன வரி
30%
செல்வ வரி
ஹார்வார்ட் பல்கலைக்கழக பொருளாதாரத் தத்துவத்துறை பேராசிரியர் ?
Anonymous Quiz
51%
அமர்த்தியா சென்
19%
ஜெகதீஷ் பகவதி
21%
அவினேஷ் தீட்சித்
9%
அம்பேத்கர்
மக்களின் உற்பத்தித் திறனும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால் இந்தியா தனது சமூகக் கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியவர் ?
Anonymous Quiz
57%
அமர்த்தியா சென்
24%
ஜெகதீஷ் பகவதி
12%
அவினேஷ் தீட்சித்
7%
அம்பேத்கர்
முதல் நவீன நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு ?
Anonymous Quiz
30%
1860
34%
1870
26%
1890
10%
1970
அரசமைப்புபடி மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் தலைமை கணக்கு தணிக்கையாளர் என கூறியவர் ?
Anonymous Quiz
32%
அம்பேத்கர்
41%
ஜவகர்லால் நேரு
22%
ராஜேந்திர பிரசாத்
4%
மகாத்மா காந்தியடிகள்
மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர் ?
Anonymous Quiz
5%
பிரதமர்
44%
குடியரசுத் தலைவர்
5%
சபாநாயகர்
47%
ஆளுநர்
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசமைப்பு உறுப்பு --- இன் படி உருவாக்கப்பட்டது ?
Anonymous Quiz
11%
310
45%
312
26%
325
18%
315
இந்தியாவில் முதல் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ?
Anonymous Quiz
34%
1926 நவம்பர் 1
27%
1930 நவம்பர் 1
37%
1924 நவம்பர் 1
3%
1920 நவம்பர் 1
பொது அறிவு
இந்திய வனத்துறை பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் ?
Anonymous Quiz
66%
டேராடூன்
14%
கொல்கத்தா
18%
ஹைதராபாத்
3%
டெல்லி
சர்தார் பட்டேல் தேசிய காவல் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் ?
Anonymous Quiz
18%
டேராடூன்
36%
கொல்கத்தா
44%
ஹைதராபாத்
2%
டெல்லி
இந்தியாவின் முதல் அமைச்சரவை செயலாளர் ?
Anonymous Quiz
31%
என்.ஆர். பிள்ளை
35%
ராஜீவ் கௌபா
24%
நரஹரி ராவ்
10%
சர்ராஸ் பார்க்கர்
2025/07/06 11:37:36
Back to Top
HTML Embed Code: