Kulakalvi project was introduced by whom ?
குலக்கல்வி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
குலக்கல்வி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
2%
Kasturibai கஸ்தூரிபாய்
82%
Rajaji ராஜாஜி
13%
Jyotirao Phule ஜோதிராவ் புலே
3%
Periyar பெரியார்
___is the southern most tip of India.
இந்தியாவின் தென்முனை.__
இந்தியாவின் தென்முனை.__
Anonymous Quiz
93%
Kanyakumari கன்னியாகுமரி
3%
Chennai சென்னை
2%
Salem சேலம்
2%
Tuticorin தூத்துக்குடி
Tamil Nadu is the India. largest state in
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம்.
Anonymous Quiz
3%
1st 1வது
57%
6th 6வது
24%
10th 10வது
16%
12th 12வது
Related with heat in one action.
வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது ஒரு செயலில்
வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது ஒரு செயலில்
Anonymous Quiz
17%
Conduction கடத்தல்
26%
Convection சலனம்
43%
Absorption உட்கவர்தல்
15%
Radiation கதிர்வீசல்
Pseudomonas putida a genetically engineered bacterium was invented by சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
Anonymous Quiz
19%
Dr. lan Wilmut Dr. அயன் வில்மட்
15%
Dr. Korana Dr. கொரானா
31%
Dr. Chandrasekar Dr. சந்திரசேகர்
35%
Dr. Ananda Mohan Chakraborty Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
Anonymous Quiz
8%
அகநானூறு
74%
புறநானூறு
18%
குறுந்தொகை
1%
நற்றிணை
பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது ?
.
.
Anonymous Quiz
9%
குடும்ப விளக்கு
10%
பாண்டியன் பரிசு
3%
இருண்ட வீடு
78%
பிசிராந்தையார்
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா " என்ற பாடலின் ஆசிரியர் ?
Anonymous Quiz
57%
கவிமணி
29%
பாரதிதாசன்
8%
வாணிதாசன்
5%
திரு.வி.க.
பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பட என்பது சரிபடாது என்ற பாடலின் ஆசிரியர்?
Anonymous Quiz
11%
கண்ணதாசன்
15%
வாணிதாசன்
73%
பாரதிதாசன்
0%
வள்ளலார்
நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் ?
Anonymous Quiz
62%
ஜவகர்லால் நேரு
10%
ராஜாஜி
6%
இந்திராகாந்தி
22%
சர்தார் வல்லபாய் படேல்
"மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசாகவும் அடுத்த தலைவராகவும் பண்டிட் நேருவின் பெயரைக் கூறினார். அந்தக் கணிப்பு சரியானது என்று நாம் உணர்ந்துள்ளோம்" என்று கூறியவர் யார் ?
Anonymous Quiz
26%
ஜே.பி. கிருபாளின்
40%
புருஷோத்தம்தாஸ் டான்டன்
29%
சர்தார் படேல்
5%
ம.நா.ராய்
இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது ?
Anonymous Quiz
34%
லாகூர் மாநாடு
40%
கராச்சி மாநாடு
19%
கல்கத்தா மாநாடு
7%
பம்பாய் மாநாடு
நேரு அறிக்கை கமிட்டியின் தலைவர் யார் ?
Anonymous Quiz
21%
C.R. தாஸ்
62%
பண்டிட் மோதிலால் நேரு
13%
முகமது அலி ஜின்னா
5%
டாக்டர். B.R. அம்பேத்கர்
இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர் யார் ?
Anonymous Quiz
5%
சர் சையது அகமது
10%
டாக்டர். ராம் மனோகர் லோகியா
76%
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
10%
உமேஷ் சந்திர பானர்ஜி
1905ஆம் ஆண்டு வங்காளத்தை பிரித்தது யார் ?
Anonymous Quiz
13%
லிட்டன் பிரபு
11%
மின்டோ பிரபு
71%
கர்சன் பிரபு
5%
இர்வின் பிரபு
சையது அகமதுகானால் தொடங்கப்பட்ட இயக்கம் எது ?
Anonymous Quiz
4%
சுவராஜ்ய இயக்கம்
9%
சுதேசி இயக்கம்
85%
அலிகார் இயக்கம்
1%
குக்கா இயக்கம்
சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் ஊர்வலத்தை நடத்தியவர் யார் ?
Anonymous Quiz
9%
மகாத்மா காந்தி
26%
முகமது அலி ஜின்னா
56%
லாலா லஜபதி ராய்
8%
சி.ஆர். தாஸ்