Telegram Web Link
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் iniya suthanthirathina nalvazhthukkal
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .

1. WhatsApp – புலனம்
2. youtube – வலையொளி
3. Instagram – படவரி
4. WeChat – அளாவி
5.Messanger – பற்றியம்
6.Twtter – கீச்சகம்
7.Telegram – தொலைவரி
8. skype – காயலை
9.Bluetooth – ஊடலை
10.WiFi – அருகலை
11.Hotspot – பகிரலை
12.Broadband – ஆலலை
13.Online – இயங்கலை
14.Offline – முடக்கலை
15.Thumbdrive – விரலி
16.Hard disk – வன்தட்டு
17.GPS – தடங்காட்டி
18.cctv – மறைகாணி
19.OCR – எழுத்துணரி
20 LED – ஒளிர்விமுனை
21.3D – முத்திரட்சி
22.2D – இருதிரட்சி
23.Projector – ஒளிவீச்சி
24.prinder – அச்சுப்பொறி
25.scanner – வருடி
26. smart phone – திறன்பேசி
27.Simcard – செறிவட்டை
28.Charger – மின்னூக்கி
29.Digital – எண்மின்
30.Cyber – மின்வெளி
31.Router – திசைவி
32.Selfie – தம் படம் – சுயஉரு
33 Thumbnail சிறுபடம்
34.Meme – போன்மி
35.Print Screen – திரைப் பிடிப்பு
36.Inket – மைவீச்சு
37.Laser – சீரொளி
நல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .
👍1
சங்க இலக்கியம் 
(Sangam literature)
எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன

#sanga_illakiyangal
திருமணம்

Try to read the above and post ur answers in the discussion group.Answer will be given in the evening.

#Tamil_readingpractice
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

#Tamil_grammer
Tsunami=aazhi peralai
(ஆழி பேரலை)

Note:[Zhi=li]

#Dictionary
#word_of_the_day
Pillow=Thalayanai/thalagaani
(தலையணை/தலகாணி)

#word_of_the_day
#dictionary
It is still hard to beleive that he is no more.. #Rip SPB SIR💐💐😭😔😔
1.She might have deleted my contact
Oruvelai aval en ennai azhithu vittu irukkalam/
Oruvela ava en number ah alichirukkalam


2.If they get disappointed
Avanga emattram adainthal

3.Dont you know how to cook?
Unakku samaikka varatha/teriyatha?

4.You came last night only
Nee naethu iravu thaan vantha
Nee nethu rathiri thaan vantha

5.How will i show my face to him
Naan epdi avan mugathula mulippen/vizhippen?

#sentences
I/me -Naan
We/us - Nanga (me+others)
We/us. -Naam (me+you+others )
Ours. -namathu/Nammodadu
You. - nee (informal)
You. -neenga(formal)

For you. -unakkaaga (in formal)
For you -ungalukkaaga (formal)

For him. -avanukkaga(in formal)
For him -avarukkaaga(formal)

For her. - avalukkaaga(in formal)
For her -Avarukkaaga(formal)

For them -avarkalukkaaga/avangalukkaaga(formal)

For me. -enakkaaga
For us. -engalukkaaga

Mine -ennudaiyathu / ennodathu
They spoiled it
Avanga vilayatta pazhpaduthitanga/kedutthittanga

They could have played well
Avanga innum konjam nalla vilayadi irukkalam

He could have caught the ball
Avan pandhai pidichirukkalam/
Avanala pandhai pidichirukka mudiyum

Do not miss the match,do watch it
Match ah miss pannadeenga,avasyama/kandippa paarunga

He is playing very well
Avan nalla vilayaditu-irukaan

Now who is going to win
Ippo yaar win panna poraa /
Ippo yaaru jeyikka poranga
ippo yaar vettri (adaiya/ pera) poraa

Dont take it easy
Adhu easyah/ sulabamaa eduththukkaatha

I think its very interesting
Ithu romba viruviruppa poguthunu nenaikuren

They lost it
Avanga thotthuttanga

They could have tried better
Avanga innum nalla muyarchi panniirukkalam

Dont underestinate anyone
Yaaraiyum kuraiva edapodatha

#sentences

#sentences
Note:informal talk
Forwarded from Lifeneeye
Forwarded from Lifeneeye
Most widely used dialects of Tamilnadu

●Chennai tamil- mostly used by districts in and around chennai.
(emerged as mixture of local slangs and other languages.its considered as slightly impure form of tamil)

●Kongu Tamizh/Kovai Tamizh=used in western region of Tamilnadu
(Its considered respectful dialect as they use words in respect ful way)

●Madurai tamil-people from districts of madurai ,theni ,pudukkottai,sivaganagai use this

●Tirunelveli tamil/nellai tamizh-its used among the people living in and around tirunelveli.usage of "le" at the end of their sentence is distinguished among other dialects

●kanyakumari tamil-it has the mix of malayalam and Tamil

Apart from this people of northern and middle districts speak a dialect which u can often find in movies and serials.

●yazhpanam tamil-considered the reapected dialect among Srilankan tamil dialects.

●ceylon tamil-used by ceylon tamil people

●Malay tamil-tamil people of singapore and malaysia use this tamil dialect
👍1
Jaggery= vellam
(வெல்லம்)
Flood = veLLam
(வெள்ளம்)
What's the matter= enna vishayam
What's the problem=enna prachana
What's the special= enna vishesam

#sentences
👍1
2025/10/31 06:10:29
Back to Top
HTML Embed Code: