Telegram Web Link
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Iniya pongal thirunaal nalvaazhthukkal.
👍1
வினையே ஆடவர்க்கு உயிரே

எனப் பெருங்கடுங்கோ இரண்டு ஏகாரங்களைக் கையாண்டிருப்பது, ஓர் ஆண்மகன் தன் வாழ்வில் சோம்பி இராமல் – முன்னோர் ஈட்டி வைத்த செல்வத்திலேயே வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று எண்ணிச் சும்மா இருந்த விடாமல் – தொழில் முயற்சிக்கு முதன்மை தர வேண்டும் என்ற கருத்தினை அழுத்தமாகப் புலப்படுத்துகின்றது.
#kurunthogai
#sangam_tamizh
👍1
Ezhuthu - write(எழுது)
Ezhuththu - letter (எழுத்து)

Sol - any word that's with or without meaning

Vaarthai - word which has meaning

All "vaarthai " is "sol" but not all "sol" is "vaarthai"

Muttrupulli - full stop
👍2
Malai-மலை
Anonymous Quiz
49%
Rain
42%
Mountain
6%
Drizzle
3%
Smoke
👍2
Avasaram =urgent/ emergency
Avasiyam = necessary / necessity
Anavasiyam = unnecessary (like loose talks)
Athyavasiyam =Essential
Thevai =need
👍3
Forwarded from WIN & SHINE IAS
Forwarded from WIN & SHINE IAS
God -iraivan (இறைவன் ) / kadavul (கடவுள்)

#word_of_the_day
👍1
Finger millet:

Kaezh varagu- கேழ்வரகு
Raagi -ராகி
Aariyam-ஆரியம்
Pearl millet (bajra) :
Kambu -கம்பு
Wheat (gehoon)- gothumai(கோதுமை)

Wheat flour (aata) -gothumai maavu
Little millet -saamai (சாமை)
Foxtail millet - Thinai (தினை)
Indian millet- Sorghum -Jowar:
Cholam (சோளம்)
👍1
2025/10/22 11:21:34
Back to Top
HTML Embed Code: