எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவிற்கு முதலவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
https://tamil.news18.com/tamil-nadu/senthamangalam-mla-ponnusami-passes-away-stalin-expresses-condolences-vjr-ws-l-1951364.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவு திமுக-விற்கு பேரிழப்பு - முதலவர் ஸ்டாலின் இரங்கல்
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தொகுதி மக்களுக்கும் திமுகவிற்கும் பேரிழப்பு எனக் கூறினார்.
புதுச்சேரியில் கனமழை... தற்காலிகமாக மூடப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதை
https://tamil.news18.com/puducherry/heavy-rain-in-puducherry-railway-tunnel-temporarily-closed-pst-gwi-local18-ws-l-1951377.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுச்சேரியில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பிக்க காய்ச்சல் தடுப்பூசி போடலாமா..?
https://tamil.news18.com/lifestyle/nhs-fever-vaccine-symptoms-and-safety-explained-esr-nw-aa-ws-l-1950982.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பிக்க காய்ச்சல் தடுப்பூசி போடலாமா..? தேசிய சுகாதார சேவையின் முக்கிய எச்சரிக்கை..!
நாடு முழுவதும் பருவ மழை தொடங்கி விட்ட நிலையில், தொற்றுகளும் ஆங்காங்கே பரவிய வண்ணமாகவே உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சோர்வு போன்ற பரவக்கூடிய பருவ நோய்களில் இருந்து தப்பிக்க தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில்…
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி திருவிழா... விமரிசையாக நடந்த பூச்சாட்டு விழா...
https://tamil.news18.com/spiritual/rasipuram-nithya-sumangali-mariamman-temple-aippasi-festival-many-devotees-worship-ptp-mkn-local18-ws-bl-1951345.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விரதத்தின் போது பாட வேண்டிய பாடல்.. முழு வரிகள் இதோ!
https://tamil.news18.com/spiritual/lyrics-of-kandha-shashti-song-to-be-sung-during-kandha-shashti-viratham-see-the-full-lyrics-here-nw-anu-1951397.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Kandha Sashti Kavasam | கந்த சஷ்டி விரதத்தின் போது பாட வேண்டிய பாடல்.. முழு வரிகள் இதோ!
Kandha sashti kavasam | முருக பக்தர்கள் இருக்க கூடிய கடுமையான விரதம் தான் கந்த சஷ்டி விரதம். இந்த விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசம் படிப்பது வாழ்க்கையில் பல வெற்றிகளை தரும் என்று சொல்லப்படுகிறது.
Bigg Boss 9: கலவரமான பிக் பாஸ் வீடு... பாருவுக்கு எதிராக கொதித்தெழுந்த போட்டியாளர்கள்...
https://tamil.news18.com/entertainment/bigg-boss-tamil-9-day-17-housemates-get-angry-against-paaru-juice-factory-task-ends-in-chaos-asa-mkn-local18-1951413.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Bigg Boss 9: எந்த வேலையாக இருந்தாலும் அதில் தனி கேம் விளையாடுறேன் என தனி ரூட் எடுக்கும் பாரு செய்த செயலால் இந்த ஜூஸ் பேக்டரி டாஸ்க்கில் மொத்த ஹவுஸ்மேட்சும் கொதித்தெழுந்து விட்டனர்.
Ind vs Aus | விராட் மீண்டும் டக் அவுட், ரோஹித் அரைசதம்
https://tamil.news18.com/sports/virat-out-for-duck-again-rohit-scores-fifty-ind-vs-aus-match-shock-vjr-ws-l-1951416.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Ind vs Aus | விராட் மீண்டும் டக் அவுட், ரோஹித் அரைசதம்... ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி
விராட் கோலி மீண்டும் டக் அவுட் அதிர்ச்சி, ரோஹித் சர்மா அரைசதம் மகிழ்ச்சி; இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது போட்டி அடிலெய்டு ஓவலில் நடக்கிறது.
இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை... மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்கள்
https://tamil.news18.com/ramanathapuram/heavy-rains-for-two-days-in-ramanathapuram-people-take-shelter-on-terraces-mnj-gwi-local18-ws-l-1951419.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வேதாளை ஊராட்சி இரண்டு நாட்களாக மழை பெய்ததில் சுற்றுவட்டார மீனவ கிராமங்களை மழை நீர் சூழ்ந்தது. முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளதால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?
https://tamil.news18.com/lifestyle/what-is-the-best-time-to-exercise-to-get-good-results-jjn-ws-bl-1951467.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது அதிக பலன்களை கொடுக்கும்?
உடற்பயிற்சிகளை எந்த நேரத்தில் செய்வது அதிக நன்மைகளை கொடுக்கும் என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கான பதிலை, இங்கே அறியலாம்...
கனமழை எதிரொலி... ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை
https://tamil.news18.com/salem/vehicles-prohibited-from-plying-on-the-yercaud-mountain-road-snk-gwi-local18-ws-l-1951399.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் செல்லத் தடை.!
ஏற்காடு மலைப் பாதையில் அக்.24ம் தேதி வரை சுற்றுலா மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்.. முதல்வர் ஸ்டாலின் திட்டம்
https://tamil.news18.com/tamil-nadu/chief-minister-stalin-tenkasi-pasumpon-devar-memorial-visit-plan-vjr-ws-l-1951502.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தென்காசிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்.. பசும்பொன் தேவர் நினைவிடம் செல்லவும் முதல்வர் ஸ்டாலின் திட்டம்
மு.க.ஸ்டாலின், தென்காசி, தூத்துக்குடி, மதுரை, பசும்பொன் பகுதிகளில் தேவர் நினைவிடம் மற்றும் ஆலயத்தில் மரியாதை செலுத்தும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பக்தர்களே உஷார்.. திருப்பதியில் புதிய மோசடி.. தேவஸ்தானம் எச்சரிக்கை!
https://tamil.news18.com/spiritual/tirupati-elumalaiyan-temple-scam-happened-for-devotees-to-get-vip-break-darshan-ticket-1-crore-cheating-nw-anu-ws-kl-1951508.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Tirupati Temple | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய மோசடி நடைபெறுவதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
தொடரும் மழை!! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு...
https://tamil.news18.com/tamil-nadu/chennai-water-reservoir-levels-rise-authorities-release-500-cubic-feet-to-ensure-safety-svd-pdp-local18-ws-bl-1951459.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தற்போது நீர் இருப்பு 2,926 மில்லியன் கனஅடி அளவில் உள்ளது. இதன் மூலம், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு தேவையான குடிநீர் வழங்கல் பாதிக்கப்படாமல் உள்ளது
இடி மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? விரிவாக விளக்கும் மர
https://tamil.news18.com/lifestyle/doctor-explains-how-to-escape-from-thunder-and-lightning-during-rain-jjn-ws-l-1951512.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இடி மின்னலில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்... விரிவாக விளக்கும் மருத்துவர்!
மழை நேரத்தில் இடி மின்னல் வரும்போது நாம் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவை பின்வருமாறு:
பிகார் தேர்தல் : மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு
https://tamil.news18.com/national/bihar-election-tejashwi-yadav-announced-as-mahabandhan-chief-minister-candidate-vjr-ws-l-1951503.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பிகார் தேர்தல் : மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பிகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
நடிகை மனோராமாவின் மகன் திடீர் மரணம்... திரையுலகினர் இரங்கல்!
https://tamil.news18.com/entertainment/actress-manorama-son-bhupathi-dies-due-to-breathing-difficulty-nw-kls-ws-l-1951560.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார்.
புதுச்சேரியில் தொடரும் கனமழை... நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
https://tamil.news18.com/puducherry/paddy-crops-in-puducherry-have-been-severely-affected-by-heavy-rains-pst-gwi-local18-ws-l-1951495.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுச்சேரியில் பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் போக்குவரத்து தடை - ஆர்ப்பரித்து ஓடும் வைகை ஆறு...
https://tamil.news18.com/tamil-nadu/continuous-rains-cause-flooding-in-the-madurai-vaigai-river-yta-pdp-local18-ws-bl-1951540.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, தரைப்பாலம் தற்பொழுது தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆறு நாட்களுக்கு பின் நீங்கிய தடை.. எந்தந்த அருவிகளில் குளிக்க அனுமதி தெரியுமா ?
https://tamil.news18.com/tenkasi/due-to-heavy-rains-flash-flooding-at-the-courtallam-falls-for-the-past-5-days-check-other-details-sgi-gwi-local18-ws-l-1951461.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ஆறு நாட்களுக்கு பின் நீங்கிய தடை... குற்றாலத்தின் எந்தந்த அருவிகளில் குளிக்க அனுமதி தெரியுமா ?
கனமழை காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி தற்கொலை!
https://tamil.news18.com/national/telugu-desam-party-narayana-rao-who-arrested-in-pocso-case-dies-by-suicide-today-nw-anu-ws-l-1951504.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி.. ஏரியில் குதித்து தற்கொலை..!
ஆந்திராவில் போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி நாராயண ராவ், ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.