தொடரும் மழை!! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு...
https://tamil.news18.com/tamil-nadu/chennai-water-reservoir-levels-rise-authorities-release-500-cubic-feet-to-ensure-safety-svd-pdp-local18-ws-bl-1951459.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
தொடரும் மழை!! செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு...
தற்போது நீர் இருப்பு 2,926 மில்லியன் கனஅடி அளவில் உள்ளது. இதன் மூலம், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு தேவையான குடிநீர் வழங்கல் பாதிக்கப்படாமல் உள்ளது
இடி மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? விரிவாக விளக்கும் மர
https://tamil.news18.com/lifestyle/doctor-explains-how-to-escape-from-thunder-and-lightning-during-rain-jjn-ws-l-1951512.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இடி மின்னலில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்... விரிவாக விளக்கும் மருத்துவர்!
மழை நேரத்தில் இடி மின்னல் வரும்போது நாம் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவை பின்வருமாறு:
பிகார் தேர்தல் : மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு
https://tamil.news18.com/national/bihar-election-tejashwi-yadav-announced-as-mahabandhan-chief-minister-candidate-vjr-ws-l-1951503.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பிகார் தேர்தல் : மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பிகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
நடிகை மனோராமாவின் மகன் திடீர் மரணம்... திரையுலகினர் இரங்கல்!
https://tamil.news18.com/entertainment/actress-manorama-son-bhupathi-dies-due-to-breathing-difficulty-nw-kls-ws-l-1951560.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று காலை 10:15 மணியளவில் காலமானார்.
புதுச்சேரியில் தொடரும் கனமழை... நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
https://tamil.news18.com/puducherry/paddy-crops-in-puducherry-have-been-severely-affected-by-heavy-rains-pst-gwi-local18-ws-l-1951495.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுச்சேரியில் பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் போக்குவரத்து தடை - ஆர்ப்பரித்து ஓடும் வைகை ஆறு...
https://tamil.news18.com/tamil-nadu/continuous-rains-cause-flooding-in-the-madurai-vaigai-river-yta-pdp-local18-ws-bl-1951540.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, தரைப்பாலம் தற்பொழுது தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆறு நாட்களுக்கு பின் நீங்கிய தடை.. எந்தந்த அருவிகளில் குளிக்க அனுமதி தெரியுமா ?
https://tamil.news18.com/tenkasi/due-to-heavy-rains-flash-flooding-at-the-courtallam-falls-for-the-past-5-days-check-other-details-sgi-gwi-local18-ws-l-1951461.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ஆறு நாட்களுக்கு பின் நீங்கிய தடை... குற்றாலத்தின் எந்தந்த அருவிகளில் குளிக்க அனுமதி தெரியுமா ?
கனமழை காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி தற்கொலை!
https://tamil.news18.com/national/telugu-desam-party-narayana-rao-who-arrested-in-pocso-case-dies-by-suicide-today-nw-anu-ws-l-1951504.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி.. ஏரியில் குதித்து தற்கொலை..!
ஆந்திராவில் போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி நாராயண ராவ், ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜின் ‘பைசன்’ 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
https://tamil.news18.com/entertainment/mari-selvaraj-directorial-bison-movie-box-office-collection-report-nw-kls-ws-l-1951478.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Bison: மாரி செல்வராஜின் ‘பைசன்’ 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - வெளியான அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் 5 நாட்களில் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது கேரள மாணவருக்கு மாரடைப்பு.. இளவயது மாரடைப்பின் பின்னணி என்ன?
https://tamil.news18.com/lifestyle/doctor-explains-on-young-age-cardiac-arrest-rise-after-18-year-old-malayali-dies-in-cardiac-arrest-at-dubai-jjn-ws-l-1951652.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

துபாயில் 18 வயது இந்திய மாணவருக்கு மாரடைப்பு... இளவயது இதயப்பிரச்னைகளின் தீர்வுதான் என்ன?
“தற்கலாத்தில் இளவயது மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை அறியலாம்…”
தீபாவளி ஹாலிடே ஓவர்... பணிக்கு திரும்பும் மக்கள்... பஸ் ஸ்டாண்டில் அலைமோதும் கூட்டம்...
https://tamil.news18.com/mayiladuthurai/diwali-holiday-is-over-people-returning-to-work-huge-crowd-at-mayiladuthurai-bus-stand-amt-mkn-local18-ws-bl-1951670.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தீபாவளி விடுமுறை முடிந்து கல்வி, பணி நிமித்தமாக மக்கள் நகரங்களுக்குத் திரும்புவதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மின்னல் தாக்கிய நபர்களை மீட்கும்போது உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி எ
https://tamil.news18.com/lifestyle/first-aid-tips-to-save-someone-affected-in-thunder-and-lightning-jjn-ws-l-1951687.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

மின்னல் தாக்கிய நபர்களை மீட்கும்போது உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரோஹித் சார்மா புதிய சாதனை
https://tamil.news18.com/sports/rohit-sharma-achieves-1000-runs-in-australia-vjr-ws-l-1951694.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Ind vs Aus | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரோஹித் சார்மா புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார்.
காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை கூடாது - நீதிபதி கருத்து
https://tamil.news18.com/tamil-nadu/supreme-court-condemns-police-station-negotiations-vjr-ws-l-1951717.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் - நீதிபதி கருத்து
உயர் நீதிமன்ற மதுரை கிளை, தல்லாகுளம் காவல் நிலையம் புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துவது தவறு எனவும், 14 நாட்களில் விசாரணை முடிக்க உத்தரவிட்டது.
"நிதிஷ் குமார் முதல்வராவதை பாஜக விரும்பவில்லை" - தேஜஸ்வி யாதவ்
https://tamil.news18.com/national/tejaswi-yadav-says-bjp-does-not-want-nitish-kumar-want-to-become-chief-minister-nw-azt-ws-bl-1951764.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Bihar Election : “நிதிஷ் குமார் முதல்வராவதை பாஜக விரும்பவில்லை…” - பரபரப்பை கிளப்பும் தேஜஸ்வி யாதவ்
"நிதிஷ் குமார் முதலமைச்சராக வருவதை பாஜக விரும்பவில்லை” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தடை.. ஐகோர்ட் உத்தரவு
https://tamil.news18.com/tamil-nadu/chennai-high-court-bans-building-commercial-complex-on-temple-land-nw-lks-ws-bl-1951747.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தடை... அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்டதடை கோரி தமிழக அரசும் அறநிலையத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டது.
புயல் எச்சரிக்கை.... புதுச்சேரி துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைப்பு
https://tamil.news18.com/puducherry/cyclone-warning-boats-safely-moored-at-puducherry-port-pst-gwi-local18-ws-l-1951679.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கருணாஸ் போட்டி?
https://tamil.news18.com/tamil-nadu/karunas-to-contest-in-dmk-alliance-in-2026-election-expresses-confidence-nw-azt-ws-bl-1951826.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

திமுக கூட்டணியில் 2026 தேர்தலில் கருணாஸ் போட்டி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு முடிந்து பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி அளித்த கருணாஸ், திமுக கூட்டணியில் 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு
https://tamil.news18.com/tamil-nadu/saiva-vaishnava-debate-court-orders-response-to-ponmudi-nw-lks-ws-bl-1951862.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு: பொன்முடிக்கு எதிரான புகாரில் நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம், சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை பேசிய பொன்முடிக்கு அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்..
https://tamil.news18.com/sports/ipl-ipl-2026-cricket-series-punjab-kings-appointed-sairaj-bahutule-new-spin-coach-abm-ws-l-1951833.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர்… பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்..
கேரள, பெங்கால், குஜராத் போன்ற பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்குத் திறம்பட இவர் பயிற்சி அளித்துள்ளார்.
👍2