Just Now | காதலியை காப்பாற்ற குளத்தில் குதித்த காதலன் மரணம் | Accident News | Tamil News
https://tamil.news18.com/videos/tamil-nadu/just-now-boyfriend-dies-after-jumping-into-pool-to-save-girlfriend-accident-news-tamil-news-1952027.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
Just Now | காதலியை காப்பாற்ற குளத்தில் குதித்த காதலன் மரணம் | Accident News | Tamil News
திருவாரூர் அருகே கோயில் குளத்தில் குதித்த காதலியை காப்பாற்ற குதித்த காதலன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. திருவாரூரைச் சேர்ந்த பிரவீன்குமாரும், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் காதலித்து வந்ததாக தகவல். | | | Download our News18 Mobile App - https://onelink.to/desc…
Rajapalayam | ராஜபாளையம் அருகே உடைந்த கண்மாய் கரை உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்!
https://tamil.news18.com/videos/tamil-nadu/rajapalayam-officials-working-to-repair-the-broken-kanmai-embankment-near-rajapalayam-1952047.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Rajapalayam | ராஜபாளையம் அருகே உடைந்த கண்மாய் கரை உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்! | 23/10/2025 J Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos????News18…
இந்தியாவில் முதல்முறையாக பட்டாசு வெடித்த லிதுவேனிய பெண்...!
https://tamil.news18.com/trend/lithuanian-woman-lights-firecrackers-for-the-first-time-in-india-ghta-nw-amu-aa-ws-bel-1951328.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/trend/lithuanian-woman-lights-firecrackers-for-the-first-time-in-india-ghta-nw-amu-aa-ws-bel-1951328.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
இந்தியாவில் முதல்முறையாக பட்டாசு வெடித்த லிதுவேனிய பெண்...! வைரலாகும் வீடியோ...
லிதுவேனியப் பெண் மோனிகா குஞ்சேஸ்வரி தாசி, இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தின் மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர். அவர் இன்ஸ்டாகிராமில் monika_kunjeshwari என்ற கணக்கில், இந்தியாவில் தனது அனுபவங்களைப் பற்றி பல வீடியோக்களை அடிக்கடி பதிவிடுவார்.
Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டில் கைகலப்பில் இறங்கிய கம்ருதீன்.. எதிர்த்து நிற்கும் துஷார்..
https://tamil.news18.com/entertainment/bb-9-day-18-promo-paaru-argument-with-his-veetu-thala-kani-kamruddin-tushar-got-into-a-fight-asa-mkn-local18-1951935.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டில் கைகலப்பில் இறங்கிய கம்ருதீன்... எதிர்த்து நிற்கும் துஷார்...
போட்டியாளர்களுடன் கைகலப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் கம்ருதீனை இன்றாவது பிக்பாஸ் கண்டிப்பாரா? திசைமாறி சென்ற டாஸ்கின் நிலை என்ன என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்!
https://tamil.news18.com/national/sir-on-voter-list-revision-in-tamilnadu-election-commission-of-india-conference-nw-azt-ws-bl-1951941.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! தேர்தல் ஆணையம் மாநாட்டில் முடிவு
இந்திய தேர்தல் ஆணையம் மாநாட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் முதல் கட்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
வினாடிக்கு வினாடி உயரும் வீடூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
https://tamil.news18.com/viluppuram/veedur-dam-rising-by-the-second-flood-warning-for-coastal-residents-pja-pdp-local18-ws-bl-1951868.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வினாடிக்கு 4410 கன அடி தண்ணீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம்?
https://tamil.news18.com/business/banks-explain-loan-rejection-despite-high-credit-score-ghta-nw-asg-aa-ws-el-1951640.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/business/banks-explain-loan-rejection-despite-high-credit-score-ghta-nw-asg-aa-ws-el-1951640.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம்? ஏன் தெரியுமா?
சிறந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், உங்கள் வருமானம் நீங்கள் விண்ணப்பித்த கடன் தொகைக்கு ஏற்றவாறு இல்லை என்றால், கடன் வழங்குபவர் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடும்.
நடிகை லட்சுமி மேனன் வழக்கு: நவ.7-ம் தேதி விசாரிக்கும் கேரள ஐகோர்ட்
https://tamil.news18.com/entertainment/cinema-lakshmi-menon-case-dismissal-plea-hearing-on-july-7-nw-lks-ws-bl-1951966.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/entertainment/cinema-lakshmi-menon-case-dismissal-plea-hearing-on-july-7-nw-lks-ws-bl-1951966.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
நடிகை லட்சுமி மேனன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு : நவ.7-ம் தேதி விசாரிக்கும் கேரள ஐகோர்ட்
Lakshmi Menon case | லட்சுமி மேனன் மீதான எர்ணாகுளம் ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நவ. 7ஆம் தேதி வருகிறது.
”10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
https://tamil.news18.com/tamil-nadu/i-did-not-set-a-10-day-deadline-for-aiadmk-unification-former-minister-sengottaiyan-nw-azt-ws-bl-1951988.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

”அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள்... எங்கிருந்து எங்கே?
https://tamil.news18.com/tamil-nadu/tamil-nadu-government-announces-special-buses-plan-for-24-to-26-october-2025-nw-lks-ws-bdl-1951998.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள்... எங்கிருந்து எங்கே? - முழு விவரம் இதோ
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 24 25 26 அக்டோபர் 2025 அன்று முகூர்த்தம் மற்றும் வார இறுதிக்காக சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டம்.
கிரெடிட் கார்டுல இந்த மாதிரி சலுகைகள் கூட கிடைக்குமா...?
https://tamil.news18.com/business/credit-card-benefits-ghta-nw-amu-aa-ws-bl-1946035.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/business/credit-card-benefits-ghta-nw-amu-aa-ws-bl-1946035.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
கிரெடிட் கார்டுல இந்த மாதிரி சலுகைகள் கூட கிடைக்குமா...? இது தெரியாம போச்சே...!
பெரும்பாலான கிரெடிட் கார்டு யூசர்களுக்கு கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட பலன்கள் பற்றி முழுமையாக தெரிவது கிடையாது.
அன்று “பத்தே நாள்தான்…” இன்று “நான் கெடு விதிக்கவில்லை” -செங்கோட்டையன
https://tamil.news18.com/tamil-nadu/sengottaiyan-speech-about-10-days-time-for-admk-unity-on-september-5-nw-azt-ws-bl-1952011.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/tamil-nadu/sengottaiyan-speech-about-10-days-time-for-admk-unity-on-september-5-nw-azt-ws-bl-1952011.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
அன்று “பத்தே நாள்தான்…” இன்று “நான் கெடு விதிக்கவில்லை” – செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் சொன்னது என்ன?
அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை என செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது என்ன?
இந்த 10 பணப்பரிமாற்றம் செய்றீங்களா..? வருமான வரித்துறை கண்காணிக்கலாம்!
https://tamil.news18.com/business/10-common-transactions-in-savings-account-may-trigger-it-scrutiny-ghta-nw-asg-aa-ws-bel-1951629.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இந்த 10 பணப்பரிமாற்றம் செய்றீங்களா..? உங்களையும் வருமான வரித்துறை கண்காணிக்கலாம்!
தினம் தினம் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி வந்தாலும் பலருக்கு இது மாதிரியான அன்றாட பண பரிமாற்றங்கள் கூட வருமானவரித் துறையின் ஆய்வுக்கு வழிவகுக்கலாம் என்பது தெரிவது கிடையாது. எனவே எந்த மாதிரியான சூழ்நிலைகளில் சேமிப்பு கணக்குகளை பயன்படுத்தி செய்யும் பண பரிமாற்றங்களுக்கு…
வருடத்தில் 9 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோயில்..காரணம் தெரியுமா?
https://tamil.news18.com/spiritual/karnataka-hasanamba-temple-opens-for-9-days-during-deepavali-ghta-nw-asg-aa-ws-bl-1951573.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/spiritual/karnataka-hasanamba-temple-opens-for-9-days-during-deepavali-ghta-nw-asg-aa-ws-bl-1951573.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
வருடத்தில் 9 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோயில்.. காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
கர்நாடகா ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் தீபாவளியில் 7-9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. பக்தர்கள் கடிதங்களில் விருப்பங்களை சமர்ப்பித்து ஆசிகள் பெறுகிறார்கள்.
11 மாதங்களில் ரூ.900 கோடிக்கும் அதிகமான நன்கொடை - திருப்பதி தேவஸ்தானம்
https://tamil.news18.com/national/tirupati-devasthanams-reports-that-it-has-received-donations-of-over-rs900-crore-in-11-months-ghta-nw-amu-aa-ws-bel-1951528.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

11 மாதங்களில் ரூ.900 கோடிக்கும் அதிகமான நன்கொடை...! திருப்பதி தேவஸ்தானம் தகவல்...
திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு ஓராண்டில் உலகம் முழுவதிலுமிருந்து சராசரியாக கிட்டத்தட்ட மூன்று கோடி பக்தர்கள் வருகை தருகின்றனர்.
14 சிறுவர்களின் பார்வையைப் பறித்த தீபாவளி கொண்டாட்டம்
https://tamil.news18.com/national/mp-carbide-gun-accident-leaves-14-children-blind-nw-azt-ws-bl-1952034.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/national/mp-carbide-gun-accident-leaves-14-children-blind-nw-azt-ws-bl-1952034.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
14 சிறுவர்களின் பார்வையைப் பறித்த தீபாவளி கொண்டாட்டம்… கார்பைட் துப்பாக்கியால் நடந்த சோகம்
மத்திய பிரதேசத்தில் கார்பைட் துப்பாக்கி தீபாவளி கொண்டாட்டத்தில் 14 குழந்தைகள் கண் பார்வை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அணையில் நீர்திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
https://tamil.news18.com/tamil-nadu/mettur-dam-water-release-warning-for-kaveri-region-people-nw-lks-ws-bl-1952040.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/tamil-nadu/mettur-dam-water-release-warning-for-kaveri-region-people-nw-lks-ws-bl-1952040.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
மேட்டூர் அணையில் நீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 45 ஆயிரம் கனஅடியில் இருந்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூஜைப் பொருட்கள் விற்பவர்களை தலைகீழாக நிற்க வைத்த கொடூரம்...!
https://tamil.news18.com/trend/ayothi-temple-vendors-punished-commotion-ensues-ghta-nw-asg-aa-ws-bl-1943522.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/trend/ayothi-temple-vendors-punished-commotion-ensues-ghta-nw-asg-aa-ws-bl-1943522.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
பூஜைப் பொருட்கள் விற்பவர்களை தலைகீழாக நிற்க வைத்த கொடூரம்...வலுவடையும் கண்டனம்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே பூஜைப் பொருட்கள் விற்பனையாளர்களை நகராட்சி அதிகாரிகள் தலைகீழாக நிற்க வைத்து தண்டித்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் சிந்தியிருந்த பிரியாணி.. வீடியோ வைரல்!
https://tamil.news18.com/trend/biryani-video-goes-viral-at-australian-airport-ghta-nw-asg-aa-ws-l-1950115.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
https://tamil.news18.com/trend/biryani-video-goes-viral-at-australian-airport-ghta-nw-asg-aa-ws-l-1950115.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
News18
விமான நிலையத்தில் சிந்தியிருந்த பிரியாணி.. சர்ச்சையை கிளப்பும் வைரல் வீடியோ!
ஆஸ்திரேலிய விமான நிலைய கன்வேயர் பெல்ட்டில் பிரியாணி சிதறிய வீடியோ வைரலாகி, சேவை குறைபாடுகள் மற்றும் லக்கேஜ் கட்டண விவாதங்களை சமூக வலைதளங்களில் தூண்டியுள்ளது.
தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் : ஆய்வு செய்ய குழு அமைத்த மத்திய அரசு
https://tamil.news18.com/national/central-government-forms-committees-for-tamil-nadu-paddy-moisture-study-nw-lks-ws-bl-1952049.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் ஆய்வுக்காக மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்தது. விவசாயிகள் 22 சதவீதம் கோரிக்கை வைத்தனர். குழுக்கள் விரைவில் ஆய்வு நடத்தும்.