Crime Time | "உனக்கெல்லாம் எவண்டா லோன் கொடுத்தான்"தரக்குறைவாக பேசிய இந்தியன் வங்கி மேலாளர்..
https://tamil.news18.com/videos/tamil-nadu/crime-time-who-gave-you-all-the-loans-indian-bank-manager-spoke-rudely-1948541.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
Crime Time | "உனக்கெல்லாம் எவண்டா லோன் கொடுத்தான்"தரக்குறைவாக பேசிய இந்தியன் வங்கி மேலாளர்..
Crime Time | "உனக்கெல்லாம் எவண்டா லோன் கொடுத்தான்"தரக்குறைவாக பேசிய இந்தியன் வங்கி மேலாளர்.. | 19/10/2025 J Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos????News18…
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு
https://tamil.news18.com/videos/tamil-nadu/chief-minister-inspects-emergency-operations-center-as-northeast-monsoon-begins-1948550.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். | | | | .10.25 SSFollow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https:…
உயிருள்ள தவளைகளை விழுங்கிய மூதாட்டி.. காரணம் என்ன?
https://tamil.news18.com/trend/zhejiang-82-year-old-zhang-swallows-8-live-frogs-for-back-pain-gets-infection-ghta-nw-asg-aa-ws-l-1939419.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

உயிருள்ள தவளைகளை விழுங்கிய மூதாட்டி.. அடுத்து நடந்தது உங்களை அதிர்ச்சியடைய வைக்கும்!
மூடநம்பிக்கையை நம்பி, முதுகுவலியைப் போக்க உயிருள்ள தவளைகளை விழுங்கியுள்ளார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கியுள்ளார்.
வெடித்து சிதறிய நாட்டு பட்டாசு.. இடிந்து விழுந்த வீடு.. 4 பேர் பலி
https://tamil.news18.com/tamil-nadu/chennai-fireworks-explosion-4-dead-shock-before-deepavali-nw-kpk-ws-kl-1948318.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வெடித்து சிதறிய நாட்டு பட்டாசு.. இடிந்து விழுந்த வீடு.. 4 பேர் பரிதாப பலி.. பட்டாபிராமில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Diwali: கடன் வாங்கியாவது சந்தோஷமா பாத்துக்கனும்... பண்டிகை கொண்டாட்டத்தின் மறுபக்கம்...
https://tamil.news18.com/mayiladuthurai/people-wishing-to-celebrate-diwali-with-family-overcome-financial-constraints-by-credit-amt-mkn-local18-ws-bl-1948333.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Diwali Festival: கடன் வாங்கியாவது சந்தோஷமா பாத்துக்கனும்... பண்டிகை கொண்டாட்டத்தின் மறுபக்கம்...
மாத கடையில் பண்டிகை வந்தாலும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக கடன் வாங்கியாவது பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரூ.20 சமோசாவுக்காக ஸ்மார்ட் வாட்சை பறிகொடுத்த ரயில் பயணி!
https://tamil.news18.com/national/jabalpur-railway-station-smart-watch-for-20-rupees-samosa-incident-goes-viral-nw-azt-ws-bl-1948371.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

வொர்க் ஆகாத GPAY.. ரூ.20 சமோசாவுக்காக ஸ்மார்ட் வாட்சை பறிகொடுத்த ரயில் பயணி!
ஜபல்பூர் ரயில் நிலையத்தில் 20 ரூபாய் சமோசாவுக்காக பயணியின் ஸ்மார்ட் வாட்ச் பறிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை... பீதியில் உறைந்த மக்கள்...
https://tamil.news18.com/nilgiris/people-in-panic-as-leopard-roaming-in-residential-area-near-kotagiri-rgl-mkn-local18-ws-bl-1948350.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சாலையில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
தீபாவளி எதிரொலி!! தஞ்சையில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு...
https://tamil.news18.com/thanjavur/price-of-flowers-in-thanjavur-has-tripled-ahead-of-the-diwali-festival-adn-pdp-local18-ws-bl-1948096.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தஞ்சை பூக்கார தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல், திண்டுக்கல், ஒசூர், நிலக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
100 வயதை கடந்தும் சாதனை! சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆண்ட்ரூ போஸ்டிண்டோ
https://tamil.news18.com/trend/andrew-postinto-wins-championship-title-at-age-100-ghta-nw-amu-aa-ws-bl-1946685.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

100 வயதை கடந்தும் சாதனை...! சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்திய ஆண்ட்ரூ போஸ்டிண்டோ...
ஆண்ட்ரூ போஸ்டிண்டோ என்ற மூத்த பாடி பில்டர் தனது 100-வது வயதிலும் பாடி பில்டராக போட்டியிட்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
ரூ,10000 முதலீடு செய்தால் ரூ.1 கோடி பெற முடியுமா..?
https://tamil.news18.com/business/ravi-kumar-reveals-1-crore-rupees-savings-method-through-sip-ghta-nw-asg-aa-ws-bl-1939423.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ரூ,10000 முதலீடு செய்தால் ரூ.1 கோடி பெற முடியுமா..? SIP மூலம் சேமிப்பது எப்படி?
ஆனால் இலக்கு மற்றும் வயது என்பது முற்றிலும் குறிப்பிட்ட அந்த நபரை பொறுத்தது. ஏனெனில் இது நபருக்கு நபர் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலானவர்களுடைய மனதில் வரக்கூடிய ஒரு இலக்கு ஒரு கோடி ரூபாய். ஒருவருடைய வாழ்க்கையை சமாளிப்பதற்கு இந்த தொகை போதுமானது என்ற எண்ணம் …
சிறுதானியங்களில் ரெடியாகும் தீபாவளி பலகாரம்... மலைக்க வைக்கும் மகளிர் குழுவினர்...
https://tamil.news18.com/nilgiris/mathi-women-self-help-group-in-nilgiris-make-diwali-delicacies-sweets-by-millets-rgl-mkn-local18-ws-bl-1948415.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

மதி மகளிர் குழுவினர் சோளம், திணை, ராகி போன்றவற்றில் முறுக்கும், சிவப்பரிசி, கம்பு, எள்ளு போன்றவற்றில் கேக் மற்றும் தீபாவளி பண்டிகைக்கும் பல வகை பலகாரங்களை சிறுதானியங்களில் தயாரிக்கின்றனர்.
தீபாவளி கொண்டாடாத பழங்குடியினர்... நீலகிரியில் தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா..?
https://tamil.news18.com/nilgiris/did-you-know-in-nilgiris-where-the-tribal-population-is-high-do-not-celebrate-diwali-rgl-mkn-local18-ws-bl-1948441.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

கிராம பகுதிகளில் பிற கலாச்சாரங்களை உட்புகுத்தி தீபாவளியை கொண்டாடுகின்றனர். ஆனால் தீபாவளிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் பழங்குடி மக்கள்.
“பெரும் மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” – முதலமைச்சர்
https://tamil.news18.com/tamil-nadu/tamil-nadu-government-ready-to-face-heavy-rain-says-cm-mk-stalin-nw-azt-ws-bl-1948499.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

“பெரும் மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
“எந்தவிதமான பெரும் மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்த ஓட்டுநர்.. வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலித்த உபர்..!
https://tamil.news18.com/trend/uber-cancellation-fee-policy-viral-users-criticize-demand-change-ghta-nw-asg-aa-ws-bl-1939510.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ரத்து செய்த ஓட்டுநர்.. வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலித்த உபர்.. நடந்தது என்ன?
கூடுதல் கட்டணம் கேட்ட ஓட்டுநருக்கு பதிலாக, வாடிக்கையாளரிடம் அபராதம் வசூலித்தது குறித்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவு வைரலான நிலையில், நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உபர் நிறுவனமும் பணத்தை திரும்ப வழங்கியுள்ளது.
மவுசு கூடும் சிறுதானிய பலகாரங்கள் - ஆரோக்கிய தீபாவளியை கொண்டாட தயாராகும் மக்கள்...
https://tamil.news18.com/tamil-nadu/sweets-snacks-and-other-delicacies-are-available-local18-ws-bl-1947422.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் சிறுதானிய பலகாரங்கள், இனிப்பு வகைகளின் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
“மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்” இஸ்ரோ தலைவர் நாராயணன
https://tamil.news18.com/tamil-nadu/isro-plans-to-launch-gaganyaan-rocket-by-end-of-this-year-nw-azt-ws-l-1948539.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

“மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. இந்த ஆண்டு இறுதியில் முதல் ராக்கெட்” இஸ்ரோ தலைவர் நாராயணன்
ககன்யான் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் முதல் ராக்கெட் அனுப்பி சோதனை செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ரொட்டியுடன் ஐஸ்கிரீம்..! மீண்டும் வைரலாகும் விநோதமான ஃபுட் காம்பினேஷன்
https://tamil.news18.com/trend/a-unusual-food-pairings-that-goes-viral-again-ghta-nw-amu-aa-ws-bl-1945909.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ரொட்டியுடன் ஐஸ்கிரீம்...! மீண்டும் வைரலாகும் விநோதமான ஃபுட் காம்பினேஷன்...
ரொட்டியுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதன் சுவை அற்புதமாக இருப்பதாக பெண் ஒருவர் வீடியோவாக ஆன்லைனில் ஷேர் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பண்டிகை... பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு...
https://tamil.news18.com/nilgiris/awareness-for-school-students-in-nilgiris-to-celebrate-diwali-without-harming-environment-rgl-mkn-local18-ws-bl-1948502.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பட்டாசுகளில் உள்ள பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம், இரும்பு தூசி தூள் மற்றும் புகை ஆஸ்துமா நோயாளிகள் மட்டுமல்லாது, ஆரோக்கியமான மனிதர்களையும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.
சூடுபிடித்த பட்டாசு விற்பனை - கடைசி நேரத்தில் கடைகளில் குவிந்த பொது மக்கள்...
https://tamil.news18.com/tamil-nadu/diwali-crackers-are-being-sold-at-low-prices-in-pudukkottai-sne-pdp-local18-ws-bl-1948528.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் குறைந்த விலையில் மெகா பட்டாசு கடை.. பட்டாசுகளை வாங்க குவியும் பொது மக்கள்..
தீபாவளி அன்று மழை பெய்யுமா? எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
https://tamil.news18.com/tamil-nadu/heavy-rain-on-diwali-october-20-weather-update-today-chenani-met-warning-nw-anu-ws-l-1948708.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தீபாவளி அன்று மழை பெய்யுமா? எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்.!
Tamilnadu Rain | சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.