This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
First Artificial Insemination Great Indian Bustard ❤️
😍45🔥9👏6👍4🕊1🍓1
"The road to righteousness may be difficult, but it’s the only path that leads to lasting peace." - Vidhura's Wisdom .
❤🔥23❤8🔥3👍2👏1
Whose Victory in the US Presidential Poll will be beneficial for India ??
Anonymous Poll
50%
Donald Trump
50%
Kamala Harris
🤡35🕊2🌚1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🤣25😭13😁3👍1👏1💯1
குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

👍5
இந்த சிறுவனின் பெயர் அனீஷ் சர்கார். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா-2024 விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஒரே ஒரு பெயர் தான். அனீஷ் சர்கார்.
உலக செஸ் வரலாற்றில் மிகச்சிறிய வயதில் சர்வதேச செஸ் பெடரேஷனில் ரேட்டிங் பெற்ற வீரனாக அனீஷ் சர்கார் சாதனை படைத்திருக்கிறார். 3 வயது 8 மாதங்களே ஆன அனீஷ், டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 2024 போட்டிகளில் கலந்து கொண்டு உலகத்தின் முன்னணி வீரர்களுடன் மோதவிருக்கிறார்.
உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சன், நம்மூர் பிராக், ஹம்பி உள்ளிட்டவர்கள் இப்பொழுதே அனீஷுக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.
இந்தியாவுக்கு பெருமை தேடித்தரப்போகும் அனீஷுக்கு வாழ்த்துகள்.

👏22🫡10👍6🔥6❤4🏆2