Has anyone cleared TNPSC Gr2/2A?
Anonymous Poll
13%
Yes , Both 😍
10%
Gr 2 A only
44%
No 👎
33%
Poll Check
“செயலற்ற கனவுகளால் எந்த மாற்றமும் ஏற்படாது; கனவை நிறைவேற்றும் செயலே உயர்வு தரும்.”
"Dreams without action bring no change; it is action that fulfills dreams and elevates us."
- Akilan

💯37👍1👏1👌1
https://forms.gle/8UQSDd7wJUbeXMkx9
Success can be achieved with SMART WORK, SURE WAY TO CLEAR 2025 PRELIMS. REGISTER TODAY.
https://www.tg-me.com/gtnacademyupsc

👍1
This time-lapse video begins above a cloudy Europe as the city lights begin to sparkle, crosses the Mediterranean, orbits above the Nile, then soars over an Indian Ocean cyclone into a sunrise. 🌍🌀🌞
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🤩10😱2❤1👍1
Arranged_datewise_CSM_2024_Intv_Eng_20122024_with_name (1).pdf
1.6 MB

👍2
Arranged_roll_CSM_2024_Intv_Eng_20122024_with_name (1).pdf
1.7 MB
Arranged_roll_CSM_2024_Intv_Eng_20122024_with_name (1).pdf
😁1
UPSC TAMIL MEMES
Photo
பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கை பாதையை மாற்றிய கருப்பனின் (கென் கருணாஸ்) கதையில் இருந்து தொடங்குகிறது விடுதலை-2.
கே கே தோழரை ( கிஷோர் ) சந்தித்தது முதல் சாதாரண சமூக சேவகரான பெருமாள் தீவிர கம்யூனிஸ்டாக மாறுகிறார்.
மகாலெட்சுமி ( மஞ்சு வாரியர்) கதாபாத்திரம் தேவையற்ற ஒன்றே.
கிஷோர் இடதுசாரிகள் என்ற வார்த்தை பிரெஞ்சு புரட்சியின் போது தோன்றியது என்று கூறும் வசனம் அருமை.
படம் முழுக்க அதி தீவிர கம்யூனிசம், பொதுவுடைமை கருத்துக்கள், முதலாளித்துவ எதிர்ப்பு , போலீசார் & அரசாங்கத்தின் ஒடுக்குமுறை போன்ற காட்சிகள் & கருத்துக்கள் ஏராளம்.
வன்முறை காட்சிகள் & முதிர்ந்த வயதினர் வசனங்கள் அதிகம்.
"தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை தான் உருவாக்குவார்கள்", "பிரச்சனையை தீர்க்க மக்கள் உருவாக்கும் ஆயுதம் தான் ஓட்டு" போன்ற வசனங்கள் நன்றாக இருந்தன.
குமரேசனின் (சூரி) இயலாமையை தெளிவாக விளக்குகிறது காட்சிகள்.
தான் படித்ததை அப்படியே வெற்றிமாறன் படமாக எடுப்பதால் வசனங்கள் ஏராளம். படம் முழுக்க பேச்சு பேச்சு என்று வசனங்கள் நீள்கிறது.
கூற வந்த கருத்துக்களை ரத்தின சுருக்கமாக கூறினால் மக்கள் மனதில் நிற்கும்.
ஒரு முழு நீள புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தையும் பேசுவதால் எதை எடுத்து கொள்வது எனத் தெரியவில்லை.
விடுதலை -1ஐ போல் மிக நேர்த்தியாக இல்லாமல் சற்று பலவீனமான படம் என்றே கூறலாம்.
வெற்றிமாறனின் Winning Streak 6-1.

👎35👍22👏2❤1🔥1