Telegram Web Link
Telescope was invented by

என்பவரால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
Anonymous Quiz
67%
Galileo கலிலியோ
7%
Tycho Brahe டைக்கோ ப்ராஹே
26%
Hans Lippershey ஹான்ஸ் லிப்பர்ஷே
0%
Neelakanta Somayaji நீலகண்ட சோமயாஜி
Billions of such stars constitute a system called as கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது என்றழைக்கப்படுகிறது.
Anonymous Quiz
9%
Stars நட்சத்திரங்கள்
8%
Planets கோள்கள்
13%
Exoplanets வெளிக்கோள்கள்
69%
Galaxy விண்மீன் திரள்
The respiratory quotient of glucose in anaerobic respiration is காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சவாச ஈவு. ஆகும்.
Anonymous Quiz
14%
One ஒன்று
21%
Four நான்கு
53%
Infinity முடிவற்றது
13%
Less than one ஒன்றுக்கு குறைவானது
In Rigvedic period warrior art taught to the Princess of olden days are known as ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு

அழைக்கப்பட்டது
Anonymous Quiz
15%
Sama Vedam சாம வேதம்
56%
Danur Vedam தனுர் வேதம்
26%
Adharva Vedam அதர்வ வேதம்
3%
Varuna Vedam வருண வேதம்
Article 63 of the Indian Constitution refers to

இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
Anonymous Quiz
60%
Vice-President துணை குடியரசுத் தலைவர்
27%
President குடியரசு தலைவர்
10%
Prime Minister பிரதம மந்திரி
3%
Governor ஆளுநர்
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
Anonymous Quiz
18%
வேவல் பிரபு
43%
லின்லித்கோ பிரபு
35%
மௌண்ட்பேட்டன் பிரபு
4%
இவர்களில் யாருமில்லை
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து
நீக்கப்பட்டார்?
Anonymous Quiz
15%
1937
70%
1939
13%
1940
2%
1941
👍1
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?
Anonymous Quiz
7%
சட்டமறுப்பு இயக்கம்
18%
ஒத்துழையாமை இயக்கம்
63%
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
11%
இவை அனைத்தும்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
Anonymous Quiz
65%
உஷா மேத்தா
13%
பிரீத்தி வதேதார்
17%
ஆசப் அலி
4%
கேப்டன் லட்சுமி
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
Anonymous Quiz
35%
ஜவஹர்லால் நேரு
31%
மோதிலால் நேரு
8%
இராஜாஜி
26%
சுபாஷ் சந்திர போஸ்
9.1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?
Anonymous Quiz
14%
வேவல் பிரபு
48%
லின்லித்கோ பிரபு
34%
மௌண்ட்பேட்டன் பிரபு
4%
வின்ஸ்ட ன் சர்ச்சில்
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
Anonymous Quiz
21%
ஜெர்மனி
58%
ஜப்பான்
12%
பிரான்ஸ்
10%
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.
Anonymous Quiz
1%
சுபாஷ் படைப்பிரிவு
8%
கஸ்தூர்பா படைப்பிரிவு
48%
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
43%
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
👍1
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
Anonymous Quiz
24%
இரங்கூன்
25%
மலேயா
13%
இம்பால்
37%
சிங்கப்பூர்
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
Anonymous Quiz
43%
வேவல் பிரபு
22%
லின்லித்கோ பிரபு
24%
மௌண்ட்பேட்டன் பிரபு
11%
கிளமண்ட் அட்லி
👍1
Usually the population of Corporation is சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள்தொகை
Anonymous Quiz
9%
5 lakhs 5 லட்சம்
16%
7 lakhs 7 லட்சம்
12%
8 lakhs 8 லட்சம்
62%
10 lakhs 10 லட்சம்
The Election Commissioners are appointed by the

தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர்
Anonymous Quiz
2%
Prime Minister பிரதம அமைச்சர்
12%
Governor ஆளுநர்
84%
President of India இந்தியக் குடியரசுத் தலைவர்
1%
Council of Ministers அமைச்சரவைக் குழு
2025/07/09 20:12:41
Back to Top
HTML Embed Code: