Telegram Web Link
“இந்தியாவின் முதுபெரும் மனிதர் ” என அழைக்கப்படுபவர்
Anonymous Quiz
6%
பாலகங்காதர திலகர்
7%
M.K.காந்தி
86%
தாதாபாய் நௌரோஜி
1%
சுபாஷ் சந்திர போஸ்
“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் ” (Povertyand Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்
Anonymous Quiz
5%
பால கங்காதர திலகர்
16%
கோபால கிருஷ்ண கோகலே
73%
தாதாபாய் நௌரோஜி
5%
எம்.ஜி.ரானடே
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது? (மார்ச் 2020)
Anonymous Quiz
12%
திலகர்
77%
அன்னிபெசன்ட்
7%
பி.பி. வாடியா
4%
எச்.எஸ். ஆல்காட்
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?
Anonymous Quiz
4%
மகாத்மா காந்தியடிகள்
80%
மதன்மோகன் மாளவியா
10%
திலகர்
6%
பி.பி. வாடியா
Y
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
Anonymous Quiz
43%
பி.பி. வாடியா
13%
ஜவஹர்லால் நேரு
27%
லாலா லஜபதிராய்
17%
சி.ஆர். தாஸ்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
12%
1920
30%
1921
27%
1923
31%
1925
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
Anonymous Quiz
7%
புலின் தாஸ்
30%
சச்சின் சன்யால்
58%
ஜதீந்திரநாத் தாஸ்
5%
பிரித்தி வதேதார்
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு ………
Anonymous Quiz
16%
1852
42%
1855
33%
1857
8%
1867
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?
Anonymous Quiz
10%
எம்.என்.ராய்
34%
பகத் சிங்
35%
எஸ்.ஏ.டாங்கே
22%
ராம் பிரசாத் பிஸ்மில்
👍1
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
Anonymous Quiz
25%
22 டிசம்பர், 1940
21%
5 பிப்ரவரி, 1939
18%
23 மார்ச், 1937
36%
22 டிசம்பர், 1939
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
Anonymous Quiz
11%
25 டிசம்பர், 1942
61%
16 ஆகஸ்ட், 1946
25%
22 டிசம்பர், 1939
3%
21 மார்ச், 1937
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
Anonymous Quiz
26%
லின்லித்கோ
16%
பெதிக் லாரன்ஸ்
53%
மௌண்ட்பேட்டன்
4%
செம்ஸ்ஃபோர்டு
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
Anonymous Quiz
15%
மார்ச் 23, 1940
35%
ஆகஸ்ட் 8, 1940
35%
அக்டோபர் 17, 1940
15%
ஆகஸ்ட் 9, 1942
Discrimination done on the basis of gender is referred to as

பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
Anonymous Quiz
78%
gender discrimination/பாலின பாகுபாடு
8%
caste discrimination /சாதிபாகுபாடு
5%
religious discrimination /மத பாகுபாடு
9%
inequality /சமத்துவமின்மை
👍1
The half moon during the waxing period is called as வளர்பிறை காலத்தில் ஏற்படும் அரை நிலவு என அழைக்கப்படுகிறது.
Anonymous Quiz
23%
Third quarter மூன்றாம் கால் பகுதி
47%
Second quarter இரண்டாம் கால் பகுதி
23%
First quarter முதல் கால் பகுதி
7%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
👍1
The half moon during the waning period is called as

தேய்பிறை காலத்தில் அரை நிலவு என அழைக்கப்படுகிறது.
Anonymous Quiz
36%
Third quarter மூன்றாம் கால் பகுதி
47%
Second quarter இரண்டாம் கால் பகுதி
13%
First quarter முதல் கால் பகுதி
4%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
2025/07/09 12:56:48
Back to Top
HTML Embed Code: