Telegram Web Link
Representative democracy is seen in

பிரதிநிதித்துவ மக்களாட்சி இல் காணப்படுகிறது.
Anonymous Quiz
21%
India இந்தியா
20%
USA அமெரிக்க ஐக்கிய நாடுகள்
10%
England இங்கிலாந்து
49%
All the above மேலே உள்ள அனைத்தும்
has had a long history of a successful direct democracy. நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்றுள்ளது.
Anonymous Quiz
32%
India இந்தியா
52%
Switzerland சுவிட்சர்லாந்து
15%
USA அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1%
England இங்கிலாந்து
👍2
The birth place of democracy is மக்களாட்சியின் பிறப்பிடம் ஆகும்.
Anonymous Quiz
11%
Mexico மெக்ஸிகோ
72%
Greece கிரேக்கம்
11%
Cuba கியூபா
6%
Spain ஸ்பெயின்
“வள்ளுவனைப் பெற்றதாற்‌ பெற்றதே புகழ்‌ வையகமே” - பாடியவர் யார்?
Anonymous Quiz
39%
பாரதியார்
4%
சுரதா
6%
தாரா பாரதி
51%
பாரதிதாசன்‌
😱2
“எறும்பும்‌ தன்கையில்‌ எண்‌ சாண்‌” - எனப்‌ பாடியவர்‌
Anonymous Quiz
11%
கபிலர்‌
26%
ஒட்டக்கூத்தர்‌
56%
ஒளவையார்‌
7%
புகழேந்தி
In Tamil Nadu Sanctuary for Peocock is located at

தமிழகத்தில் மயில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்
Anonymous Quiz
3%
Madurai மதுரை
43%
Puthukottai புதுக்கோட்டை
2%
Trichy
3%
திருச்சி
50%
Viralimalai விராலிமலை
The most dominant contributor to GDP in recent years is கீழ்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் (GDP) காரணமாக இருப்பது
Anonymous Quiz
11%
agriculture விவசாயம்
17%
industry தொழில்துறை
70%
services சேவைகள்
3%
exports ஏற்றுமதி
The Queen who took the lead in the South Indian Rebellion was தென்னிந்தியப் புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி ஆவார்
Anonymous Quiz
5%
Jakkamma ஜக்கம்மாள்
13%
Vellai Natchiyar வெள்ளை நாச்சியார்
8%
Muthayee Ammal முத்தாயி அம்மாள்
74%
Velu Natchiyar வேலு நாச்சியார்
V.O.Chidambaran Pillai founded the Swadeshi Steam Navigation Company to operate between Tuticorin and தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ. உ. சிதம்பரம்பிள்ளை நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் கப்பல் பயணத்தை இயக்கியது
Anonymous Quiz
8%
Mauritius மொரிசியஸ்
12%
Singapore சிங்கப்பூர்
75%
Sri Lanka இலங்கை
5%
Malaysia மலேசியா
The two major cities of Indus Valley Civilisation revealing uniform urban planning were இந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன
Anonymous Quiz
9%
Mohenjodaro and Chanhudaro மொகஞ்சதாரோ, சந்துதாரோ
21%
Mohenjodaro and Lothal மொகஞ்சதாரோ, லோத்தல்
10%
Mohenjodaro and Dholavira மொகஞ்சதாரோ, தோலாவிரா
60%
Mohenjodaro and Harappa மொகஞ்சதாரோ, ஹரப்பா
Reservation was provided to women in Government services by அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதிக்கீட்டை வழங்கியவர்
Anonymous Quiz
26%
Jayalalitha ஜெயலலிதா
29%
M.G.Ramachandran எம். ஜி. இராமச்சந்திரன்
8%
Rajaji இராஜாஜி
36%
M.Karunanidhi மு.கருணாநிதி
Which Mughal emperor was defeated by Sher Shah?

ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேராசர் யார்
Anonymous Quiz
7%
Babur பாபர்
81%
Humayun ஹுமாயூன்
10%
Jahangir ஜஹாங்கிர்
2%
Aurangzeb அவுரங்கசீப்
Existence of a League of Tamil states is referred in the தமிழ் தேசங்களின் ஒருங்கிணைப்பு இருந்ததற்கான சான்றுகள் கீழ்க்கண்டவற்றில் எதில் உள்ளது?
Anonymous Quiz
9%
Girnar inscription கிர்நார் கல்வெட்டு
72%
Hathigumpha inscription of Kharavela ஹதிகும்பா கல்வெட்டு -காரவேலனின்
14%
Jambai inscription ஜம்பை கல்வெட்டு
6%
Sannati inscription சன்னதி கல்வெட்டு
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
Anonymous Quiz
6%
1910
68%
1915
17%
1916
8%
1917
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
Anonymous Quiz
65%
1835
18%
1845
12%
1842
5%
1847
👍1
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்.
Anonymous Quiz
84%
பாலகங்காதர திலகர்
13%
தாதாபாய் நௌரோஜி
3%
சுபாஷ் சந்திர போஸ்
1%
பாரதியார்
2025/07/09 20:07:51
Back to Top
HTML Embed Code: