Telegram Web Link
National Remote Sensing Centre is located at

தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்
Anonymous Quiz
51%
Hyderabad ஹைதராபாத்
9%
Chennai சென்னை
33%
Bangalore பெங்களூர்
7%
New Delhi நியூ டெல்லி
Viscous force is directly proportional to பாகுநிலை விசை என்பது கீழ்க்காணும் எந்த ஒன்றினுக்கு நேர் விகிதத்தில் உள்ளது?
Anonymous Quiz
26%
temperature gradient வெப்பநிலை வாட்டம்
33%
mass gradient நிறை வாட்டம்
32%
velocity gradient வேக வாட்டம்
8%
charge gradient மின்னூட்ட வாட்டம்
The constituent Assembly completed its work of constitution making on அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணி நிறைவு செய்த நாள்
Anonymous Quiz
3%
16th May 1946 மே16 ,1946
20%
9th December 1948 9 டிசம்பர், 1948
71%
26th November 1949 26 நவம்பர், 1949
6%
26th January 1950 26 ஜனவரி, 1950
Who was the Prime Minister of India when Tashkent Agreement was signed?

தாஷ்கண்ட் ஓப்பந்தம் கையெழுத்திட்ட போது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?
Anonymous Quiz
27%
Jawaharlal Nehru ஜவஹர்லார் நேரு
52%
Lal bahadur Shastri லால் பகதூர் சாஸ்திரி
19%
Indira Gandhi இந்திரா காந்தி
2%
Rajiv Gandhi ராஜீவ் காந்தி
Tuberculosis immunisation was developed

by காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர்
Anonymous Quiz
48%
Albert Calmette ஆல்பர்ட் கல்மெட்டி
11%
Paul Ehrlich பால் எர்லிச்
25%
Robert Koch ராபர்ட் கோச்
16%
Louis Pasteur லூயிஸ் பாஸ்டர்
👍1
Name the vitamin and mineral necessary for blood clotting

இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
Anonymous Quiz
11%
Vitamin D and Calcium வைட்டமின் D மற்றும் கால்சியம்
18%
Vitamin B and Sodium வைட்டமின் B மற்றும் சோடியம்
68%
Vitamin K and Calcium வைட்டமின் K மற்றும் கால்சியம்
3%
Vitamin C and lodine வைட்டமின் C மற்றும் அயோடின்
👍2
Name the gas which is evolved during photosynthesis

ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
Anonymous Quiz
50%
Carbondioxide கார்பன்-டை-ஆக்ஸைடு
10%
Hydrogen ஹைட்ரஜன்
38%
Oxygen ஆக்சிஜன்
3%
Nitrogen நைட்ரஜன்
The property of attraction or repulsion between charged bodies is used in பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?
Anonymous Quiz
18%
Generator மின்னியற்றி
52%
Electrostatic paint spraying நிலைமின் வண்ணம் தெளித்தல்
27%
Potentiometer மின்னழுத்தமானி
3%
Meter Bridge மீட்டர் சமனச்சுற்று
The books 'Wings of Fire' was written by

'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தை எழுதியவர்
Anonymous Quiz
3%
Nehru நேரு
93%
A.P.J. Abdul Kalam A.P.J.அப்துல் கலாம்
2%
Kamaraj காமராஜ்
2%
Mahatma Gandhi மகாத்மா காந்தி
கவிராஜ மார்க்கம் தோன்றிய நூற்றாண்டு
Anonymous Quiz
29%
பொ.ஆ.மு. 9
45%
பொ.ஆ. 9
23%
பொ.ஆ.மு. 8
3%
பொ.ஆ. 8
_, __ உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
25%
மலேசியா, இலங்கை
65%
மொரிசியஸ், இலங்கை
9%
மொரிசியஸ், மலேசியா
2%
தென்னாப்பிரிக்கா, பிஜீ தீவு
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர்
Anonymous Quiz
82%
கால்டுவெல்
11%
குமரிலபட்டர்
6%
ஹீராஸ் பாதிரியார்
0%
ஹோக்கன்
👏1
கலைஞர் ஆசியரியராக பணிபுரிந்த இதழ்களில் பொருந்தாதது
Anonymous Quiz
16%
முத்தாரம்
29%
முரசொலி
35%
தங்கரத வீதி
20%
வெள்ளிவீதி
Which is the first country to allow women to vote?

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Anonymous Quiz
13%
India இந்தியா
80%
New Zealand நியூஸிலாந்து
6%
USA அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1%
China சீனா
The Drafting Committee of the constituent assembly was headed by

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வின் தலைவர்
Anonymous Quiz
3%
Mahatma Gandhi மகாத்மா காந்தி
11%
Jawaharlal Nehru ஜவாஹர்லால் நேரு
86%
Dr. B.R. Ambedkar பி. ஆர். அம்பேத்கர்
0%
Sarojini Naidu சரோஜினி நாயுடு
In 2007, the UNO General Assembly resolved to observe as the International Day of Democracy. 2007ல் ஐ.நா.சபை ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.
Anonymous Quiz
59%
15th September 15 செப்டம்பர்
20%
12th June 12 ஜூன்
16%
5th March 5 மார்ச்
5%
10th May 10 மே
2025/07/10 11:32:33
Back to Top
HTML Embed Code: