Telegram Web Link
Who among the following computed National Income on the basis of Scientific method?

தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யார்?
Anonymous Quiz
16%
Prof. Mahalanobis பேராசியர் மஹலனாவிஸ்
16%
Dr. K.N. Raj டாக்டர். கே. என். ராஜ்
67%
Dr. V.K.R.V.Rao டாக்டர். வி. கே. ஆர். வீ. ராவ்
1%
Dr. Vakil டாக்டர். வக்கீல்
The end product of fermentation of molasses of sugarcane by yeast is கரும்பு சக்கை கூழை ஈஸ்டினால் நொதிகளுக்குட்படுத்தும் போது கிடைக்கும் இறுதி விளைபொருள்:
Anonymous Quiz
9%
Pyruvate பைருவேட்
11%
Phenol பீனால்
27%
Lactic acid லேக்டிக் அமிலம்
53%
Ethyl alcohol ஈதைல் ஆல்கஹால்
Who coined the party name 'Indian National Congress'?

இந்திய தேசிய காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார்?
Anonymous Quiz
12%
Ranade ரானடே
37%
Dadabhai Naoroji தாதாபாய் நௌரோஜி
42%
W.C. Banerjee W.C. பானர்ஜி
9%
Gopal Krishna Gokhale கோபா கிருஷ்ண கோகலே
Which of the following is Natural Rubber?

பின்வருவனவற்றுள் எது இயற்கை இரப்பர்
Anonymous Quiz
15%
Polyester பாலியெஸ்டர்
20%
Polyamide பாலி அமைடு
29%
Polyisoprene பாலிஐசோப்ரின்
36%
Polysaccharide பாலிசாக்ரைடு
Who among the following said that Buddha's character and teaching made him "The Light not of Asia only but of the World"?

பின்வருபவர்களில் புத்தரின் குணாதிசயமும், போதனையும் அவரை 'ஆசியாவின் ஒளிமட்டுமின்றி உலகின் ஒளியாக்குகிறது' என்று கூறியவர் யார்?
Anonymous Quiz
35%
Sir Edwin Arnold சர் எட்வின் அர்னால்டு
27%
Mrs. Rhys Davids திருமதி. ரைஸ் டேவிட்ஸ்
20%
Dr. Radhakrishnan டாக்டர். இராதாகிருஷ்ணன்
18%
H.G. Wells எச். ஜி. வெல்ஸ்
👍1
The ray which does not affect the photographic plate is ஒளிப்படத் தகட்டைப் பாதிக்காத கதிர்
Anonymous Quiz
31%
Alpha ray ஆல்ஃபா கதிர்
17%
Beta Ray பீட்டா கதிர்
35%
Gamma Ray காமா கதிர்
18%
none of these இவற்றுள் எதுவுமில்லை
கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஒடா நிலத்து - என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி ?
Anonymous Quiz
5%
உவமை அணி
52%
பிறிது மொழிதல் அணி
38%
இல்பொருள் உவமை அணி
5%
வேற்றுமை அணி
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்' - என்ற வரிகள் யாருடையது ?
Anonymous Quiz
17%
ஆலங்குடி சோமு
46%
குமரகுருபரர்
35%
திருவள்ளுவர்
1%
சுந்தரர்
தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் ?
Anonymous Quiz
16%
நம்பியாண்டார் நம்பி
23%
திருநாவுக்கரசர்
52%
சுந்தரர்
9%
திருஞானசம்பந்தர்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார் ?
Anonymous Quiz
14%
வே. ராமசாமி
34%
பி. குப்புசாமி
46%
அ. கௌரன்
5%
க.சிவக்குமார்
கீழ்கண்ட எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார் ?
Anonymous Quiz
35%
திருத்தொண்டர் புராணம்
25%
திருத்தொண்டத் திருவந்தாதி
26%
திருத்தொண்டத் தொகை
14%
மேற்கண்ட அனைத்தும்
👍1
"மாமழை போற்றதும் மாமழை போற்றதும்" எனப் பாடியவர் ?
Anonymous Quiz
6%
திருவள்ளுவர்
7%
பாரதியார்
85%
இளங்கோவடிகள்
2%
ஔவையார்
"மண்ணுயிர்க் கெல்லாம்; உண்டியும் உடையும் உறையுளும் அல்லது; கண்டது இல்" என்னும் அடிகள் இடம்பெற்ற நூல் ?
Anonymous Quiz
14%
கம்பராமாயணம்
24%
பெரியபுராணம்
42%
மணிமேகலை
20%
புறநானூறு
1
To whom wealth compared to the full water of city tank?

யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்?
Anonymous Quiz
78%
Man of eminent knowledge பேரறிவாளன்
13%
Evil friends தீ நட்பு
4%
Gambling சூது
4%
Baseness கயவர்
According to Valluvar instruction, "The person who follows an ascetic. life', what should be done to avoid contempt? 'துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க' அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
Anonymous Quiz
16%
Non stealing கள்ளாமை
20%
Non killing கொல்லாமை
28%
Non angry கோபம் கொள்ளாமை
36%
Non desire ஆசைப்படாமை
Makkale Polvar 'Kayavar' Avaranna Oppaari yaanganta thil :

-In this verse who is mentioned as Kayavar? மக்களே போல்வர் 'கயவர்' அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - என்ற குறளில் 'கயவர்' என யாரைக் குறிப்பிடுகின்றார்?
Anonymous Quiz
12%
Irresponsible persons பொறுப்பில்லாதவர்கள்
16%
Individual peoples விருப்பம்போல் நடப்பவர்கள்
22%
Aimless peoples நெறியற்று வாழ்பவர்கள்
49%
All of these இவை மூன்றும்
Who laid the foundation of the British Empire?

யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
Anonymous Quiz
59%
Robert Clive ராபர்ட் கிளைவ்
13%
Lord Napier நேப்பியர் பிரபு
14%
Lord Rippon ரிப்பன் பிரபு
14%
Lord Cornwillis காரன்வாலிஸ்
Which Article of the Constitution of India given provision to set up village panchayats? இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு (ART) கிராம பஞ்சாயத்துக்களை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது
Anonymous Quiz
4%
Article 15 பிரிவு 15
13%
Article 25 பிரிவு 25
69%
Article 243 பிரிவு 243
14%
Article 42 பிரிவு 42
2025/07/10 20:05:20
Back to Top
HTML Embed Code: