Telegram Web Link
செல்வச் சுரண்டல் கோட்பாட்டைக் கூறியவர் …
Anonymous Quiz
9%
W.C. பானர்ஜி
4%
S.N. பானர்ஜி
85%
தாதாபாய் நௌரோஜி
2%
ராஜாராம் மோகன்ராய்
பிட் இந்தியச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு…………….
Anonymous Quiz
12%
1814
25%
1764
45%
1784
18%
1774
இந்திய அரசின் பொறுப்பை இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகை செய்த விக்டோரியா மகாராணியாரின் பிரகடனம் செய்த ஆண்டு ………………..
Anonymous Quiz
3%
1948
23%
1848
69%
1858
4%
1868
மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ………………….
Anonymous Quiz
10%
வெல்லெஸ்லி
5%
லிட்டன்
79%
வில்லியம் பெண்டிங் பிரபு
7%
டல்ஹௌசி பிரபு
1812ல் சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர்
Anonymous Quiz
55%
எல்லீ ஸ்
27%
காரன்வாலீஸ்
9%
லிட்டன்
9%
ஹேஸ்டிங்ஸ்
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Anonymous Quiz
85%
குடியரசுத் தலைவர்
8%
துணைக் குடியரசுத் தலைவர்
6%
பிரதம மந்திரி
1%
முதலமைச்சர்
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
Anonymous Quiz
16%
ஆளுநர்
62%
முதலமைச்சர்
21%
சபாநாயகர்
1%
உள்துறை அமைச்சர்
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
Anonymous Quiz
1%
உள்துறை அமைச்சர்
14%
குடியரசுத் தலைவர்
47%
சபாநாயகர்
37%
ஆளுநர்
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
Anonymous Quiz
14%
ஆளுநர்
61%
முதலமைச்சர்
18%
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
8%
குடியரசுத் தலைவர்
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக __வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
Anonymous Quiz
2%
20
80%
25
15%
30
3%
18
நின்னொடும் எழுவர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
Anonymous Quiz
27%
இராமன் குகனிடம்
43%
இராமன் வீடணனிடம்
28%
இராமன் சுக்ரீவனிடம்
2%
இலக்குவன் குகனிடம்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
Anonymous Quiz
19%
பாரதிதாசன்
7%
பெருஞ்சித்திரனார்
60%
பாரதியார்
14%
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை
'தகடூர் எறிந்த பெருஞ்சேரல்' இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
Anonymous Quiz
13%
இடைக்காடனார்
21%
பரஞ்சோதி முனிவர்
65%
மோசிகீரனார்
2%
கபிலர்
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
3%
சமண முனிவர்
86%
பரஞ்சோதி முனிவர்
5%
இடைக்காடனார்
6%
அகத்தியர் முனிவர்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பெரியபுராணம் எத்தனாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
14%
எட்டாம் திருமுறை
68%
பன்னிரண்டாம் திருமுறை
8%
ஐந்தாம் திருமுறை
10%
எட்டாம் திருமுறை
உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது?
Anonymous Quiz
13%
திருவள்ளுவமாலை
8%
அகநானூறு
76%
திருக்குறள்
3%
புறநானூறு
The queen of drugs" refers to "மருந்துகளின் அரசி' என்றழைக்கப்படுவது?
Anonymous Quiz
91%
penicillin பெனிசிலின்
5%
streptomycin ஸ்ட்ரப்டோமைசின்
3%
aureomycitin ஆரியோமைசிடின்
2%
chloromycitin குளோரோமைசிடின்
Which article of the Indian constitution deals with Right to Education?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை கல்வி உரிமையை விவாதிக்கின்றது?
Anonymous Quiz
3%
Art. 20 (A)
88%
Art. 21 (A)
6%
Art. 19 (A)
3%
Art. 22 (A)
Who was defeated Pattabhi Sitaramaya, Gandhis candidate ?

காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தது யார்?
Anonymous Quiz
8%
W.C Bannerjee W.C பானர்ஜி
78%
Subhash Chandra Bose சுபாஷ் சந்திர போஸ்
12%
Dadabhai Naoroji தாதாபாய் நௌரோஜி
2%
Nehru நேரு
2025/07/07 13:02:55
Back to Top
HTML Embed Code: