Telegram Web Link
………… வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
Anonymous Quiz
26%
வாரன்ஹேஸ்டிங்ஸ்
22%
காரன்வாலிஸ்
49%
ராபர்ட் கிளைவ்
3%
டியூப்ளே
………….. சட்டம் இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குழு ஆட்சியை முறைப்படுத்தியது.
Anonymous Quiz
43%
ஒழுங்கு முறைச்சட்டம் (1773)
32%
பிட் இந்தியச் சட்டம் (1784)
18%
பட்டயச் சட்டம் (1813)
7%
பட்டயச் சட்டம் (1833)
இந்தியாவில் முதல் ஆங்கிலேய அரசப் பிரதிநிதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
Anonymous Quiz
21%
காரன்வாலிஸ்
36%
கானிங்
21%
வெல்லெஸ்லி
21%
வாரன் ஹேஸ்டிங்ஸ்
……… உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது.
Anonymous Quiz
48%
அலகாபாத்
30%
மதராஸ்
19%
பூனா
3%
புதுச்சேரி
Who imported Large number of horses from Arabia and Iran ?

அரேபியா மற்றும் ஈரானில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குதிரைகளை இறக்குமதி செய்தவர் யார்?
Anonymous Quiz
6%
Bukkar புக்கர்
15%
Harihara ஹரிஹரா
74%
Krishnadevaraya கிருஷ்ணதேவராயர்
6%
None of these இவற்றுள் எதுவுமில்லை
Krishnadevaraya belongs to which Dynasty ?

கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
Anonymous Quiz
54%
Tuluva Dynasty துளுவ வம்சம்
7%
Aravidu Dynasty அரவிடு வம்சம்
34%
Saluva Dynasty சாளுவ வம்சம்
6%
Sangama Dynasty சங்கம வம்சம்
Who became the Sultan at the age of Nine ?

ஒன்பது வயதில் சுல்தான் ஆனவர் யார்?
Anonymous Quiz
23%
Muhammad Shah - 1 முகமது ஷா |
35%
Feroz Shah பெரோஸ் ஷா
33%
Muhammad Shah - III முகமது ஷா -|||
10%
Ahmed Shah அகமது ஷா
Who is called Peace loving King ?

அமைதியை விரும்பும் மன்னர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
41%
Feroz Shah பெரோஸ் ஷா
11%
Gawan கவான்
37%
Muhammad Shah - II முகமது ஷா -||
10%
Muhammad Shah - I முகமது ஷா |
The Vijayanagara kings issued a large number of gold coins called ?

விஜயநகர மன்னர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது யார்?
Anonymous Quiz
15%
Iqta இக்தா
20%
Darwasa தர்வாசா
5%
Pettai பேட்டை
60%
Varaha வராஹா
Which king is called as the Greatest king pf vijayanagara kings?

விஜயநகர மன்னர்களின் தலைசிறந்த அரசர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?
Anonymous Quiz
2%
Bukkar புக்கர்
8%
Harihara ஹரிஹரா
88%
Krishnadevaraya கிருஷ்ணதேவராயர்
3%
None of these இவற்றுள் எதுவுமில்லை
பொருந்தா இணையை தேர்ந்தெடு
Anonymous Quiz
1%
கா- சோலை
11%
கூ- பூமி
88%
கை- இறந்துபோ
1%
கோ-அரசன்
பொருந்தா இணையை தேர்ந்தெடு
Anonymous Quiz
6%
சீ- இகழ்ச்சி
8%
சே- உயர்வு
7%
சோ- மதில்
79%
தா- நெருப்பு
பொருந்தா இணையை தேர்ந்தெடு
Anonymous Quiz
73%
தூ- அன்பு
12%
தே- கடவுள்
8%
தை- தைத்தல்
7%
நா- நாவு
பொருந்தா இணையை தேர்ந்தெடு
Anonymous Quiz
8%
நை- இழிவு
85%
நோ- மாமரம்
7%
பா- பாடல்
1%
பூ- மலர்
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்
Anonymous Quiz
6%
தொல்காப்பியர்
88%
பவணந்தி முனிவர்
3%
அகத்தியர்
3%
காளமேகப்புலவர்
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
73%
1835
8%
1840
16%
1845
3%
1830
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
Anonymous Quiz
15%
1950
71%
1951
10%
1952
4%
1954
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
6%
1970
32%
1971
51%
1972
11%
1974
துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ……………….
Anonymous Quiz
13%
வாரன் ஹேஸ்டிங்ஸ்
70%
வெல்லெஸ்லி பிரபு
16%
டல்ஹௌசி
1%
சர் ஜான் ஷோர்
2025/07/07 02:44:56
Back to Top
HTML Embed Code: