மியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் __
Anonymous Quiz
50%
குற்றியலிகரம்
30%
குற்றியலுகரம்
10%
முற்றியலுகரம்
10%
மகரக்குறுக்கம்
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ………….. வகையாகப் பிரிக்கப்படும்
Anonymous Quiz
28%
3
23%
4
11%
5
39%
6
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
Anonymous Quiz
7%
30
8%
32
10%
40
75%
42
The elements which undergo the phenomenon of radioactivity are called
கதிரியக்கம் நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் அனைத்தும் அழைக்கப்படுகின்றன. என
கதிரியக்கம் நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் அனைத்தும் அழைக்கப்படுகின்றன. என
Anonymous Quiz
5%
Neutrons நியூட்ரான்கள்
86%
Radioactive elements கதிரியக்கத் தனிமங்கள்
6%
Protons புரோட்டான்கள்
3%
Electrons எலக்ட்ரான்கள்
Which of the following is a radioactive element?
இவற்றுள் எவை கதிரியக்கத் தனிமம்?
இவற்றுள் எவை கதிரியக்கத் தனிமம்?
Anonymous Quiz
17%
Carbon கார்பன்
21%
Nitrogen நைட்ரோஜென்
16%
Helium ஹீலியம்
46%
Uranium யுரேனியம்
Positive rays were named as protons by
ஆனோடு (நேர்மின்) கதிர்களை புரோட்டான்கள் என பெயரிட்டு அழைத்தார்.
ஆனோடு (நேர்மின்) கதிர்களை புரோட்டான்கள் என பெயரிட்டு அழைத்தார்.
Anonymous Quiz
34%
Rutherford ரூதர்போர்டு
38%
James Chadwick ஜேம்ஸ் சாட்விக்
9%
Democritus டெமாகிரிட்டஸ்
19%
JJ Thomson J.J. தாம்சன்
Who discovered positive rays?
ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தவர் யார்?
ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தவர் யார்?
Anonymous Quiz
6%
Democritus டெமாகிரிட்டஸ்
40%
JJ Thomson J.J. தாம்சன்
26%
John Dalton ஜான் டால்டன்
28%
Goldstein கோல்ட்ஸ்டீன்
Who discovered cathode rays, known as electrons experimentally?
கேத்தோடு (எதிர்மின்) கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்?
கேத்தோடு (எதிர்மின்) கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்?
Anonymous Quiz
6%
Democritus டெமாகிரிட்டஸ்
72%
JJ Thomson J.J. தாம்சன்
21%
John Dalton ஜான் டால்டன்
2%
Goldstein கோல்ட்ஸ்டீன்
……… ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலைவரித் திட்டத்தை மேற்கொண்டார்.
Anonymous Quiz
15%
மைசூர்
17%
பம்பாய்
60%
வங்காளம்
8%
சென்னை
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்……………
Anonymous Quiz
18%
காரன்வாலிஸ்
17%
ராபர்ட் கிளைவ்
55%
தாமஸ் மன்றோ
10%
வாரன் ஹேஸ்டிங்ஸ்
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி……………
Anonymous Quiz
6%
வில்லியம் ஆதம்
58%
வில்லியம் ஸ்லீமேன்
20%
ஜேம்ஸ் ஹாலந்து
16%
ஜான் நிக்கல்சன்
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம்……………….
Anonymous Quiz
13%
நாக்பூர்
13%
அவத்
38%
ஜான்சி
36%
சதாரா
நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை ………….. நியாயப்படுத்தியது.
Anonymous Quiz
21%
இரயத்துவாரி சட்டம்
15%
பிட் இந்தியச் சட்டம்
46%
நிலையான நிலவரித் திட்டம்
18%
சித்திரவதைச் சட்டம்
…………. இந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தினார்.
Anonymous Quiz
7%
காரன்வாலிஸ்
41%
வில்லியம் பெண்டிங்
42%
தாமஸ் மெக்காலே
10%
தாமஸ் மன்றோ
…………… இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
Anonymous Quiz
46%
பிளாசிப் போர்
25%
பக்சார் போர்
24%
முதலாம் கர்நாடகப் போர்
4%
வந்தவாசிப் போர்