நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ___
Anonymous Quiz
13%
ஜப்பான்
30%
இந்தியா
19%
ஆஸ்திரேலியா
38%
சீனா
மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ____
Anonymous Quiz
22%
இரும்பு
69%
தாமிரம்
9%
தங்கம்
1%
வெள்ளி
The Government of India introduced the Right to Education on இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்திய நாள்
Anonymous Quiz
8%
15th August 1947 15 ஆகஸ்ட் 1947
31%
26th January 1950 26 ஜனவரி 1950
51%
1stApril 2010 1 ஏப்ரல் 2010
10%
10th December 1789 10 டிசம்பர் 1789
The first demographer was முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர் யார்?
Anonymous Quiz
40%
T.R. Malthus T.R. மால்தஸ்
28%
Adam Smith ஆதம் ஸ்மித்
18%
J.S. Mill J.S.மில்
14%
Karl Marx கார்ல் மார்க்ஸ்
Who is the Chairman of Indian Planning Commission?
இந்திய திட்ட குழுவின் தலைவர் யார்?
இந்திய திட்ட குழுவின் தலைவர் யார்?
Anonymous Quiz
15%
President of India இந்திய குடியரசு தலைவர்
78%
Prime Minister of India இந்திய பிரதம மந்திரி
5%
Finance Minister of India இந்திய நிதி அமைச்சர்
2%
Vice President of India இந்திய துணை குடியரசு தலைவர்
A major user of wind energy in the world is
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் ஆகும்.
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் ஆகும்.
Anonymous Quiz
44%
Asia ஆசியா
20%
Europe ஐரோப்பா
27%
South America வட அமெரிக்கா
9%
North America தென் அமெரிக்கா
The Treaty of Purandhar was signed in the year
புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
Anonymous Quiz
15%
1656 AD கிபி 1656
72%
1665 AD கிபி 1665
9%
1660 AD கிபி 1660
4%
1670 AD கிபி 1670
Inheritance of genetic defects to children can be prevented by மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
Anonymous Quiz
21%
Somatic cell gene therapy உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
59%
Germ cell gene therapy கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
12%
Cloning technique குளோனிங் முறை
7%
Karyotyping கேரியோடைப்பிங் முறை.
The opaqueness of the lens of the eye is known as கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை என்று அழைக்கப்படுகிறது.
Anonymous Quiz
4%
Retinopathy
14%
ரெடினோபதி
62%
Cataract கண்புரை
14%
Astingmatism அஸ்டிக் மாட்டிசம்
7%
Presbiopia பிரஸ்பியோபியா.
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
Anonymous Quiz
4%
Swaraj Party - C.R.Das சுயராஜ்யக் கட்சி - C.R.தாஸ்
18%
Forward Bloc - Subhash Chandra Bose பார்வர்டு பிளாக் - சுபாஷ் சந்திரபோஸ்
25%
Muslim League - Nawab Salimullah Khan முஸ்லீம் லீக் கட்சி - நவாப் சலிமுல்லாகான்.
53%
Justice Party - E.V.R.Periyar நீதிக்கட்சி பெரியார் ஈ.வே.ரா.
Which of the following is incorrectly matched?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
Anonymous Quiz
10%
Bhonsle - Nagpur போன்ஸ்லே - நாக்பூர்
24%
Holkar - Indore ஹோல்கார் - இந்தோர்
56%
Peshwa - Delhi பேஷ்வா - டில்லி
10%
Scindia - Gwalior சிந்தியா - குவாலியர்
The founder of Nalanda University
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
Anonymous Quiz
13%
Chandra Gupta I முதலாம் சந்திரகுப்தர்
71%
Kumara Gupta குமாரகுப்தர்
9%
Skanda Gupta ஸ்கந்தகுப்தர்
7%
Samudra Gupta சமுத்திரகுப்தர்
Which is known as "Whispering gallery"?
"முணு முணுக்கும் அரங்கம்”, என்ற சிறப்பினைப் பெற்றது?
"முணு முணுக்கும் அரங்கம்”, என்ற சிறப்பினைப் பெற்றது?
Anonymous Quiz
60%
Golgumbaz கோல்கும்பாஸ்
20%
Jumma Mosque ஜும்மா மசூதி
20%
Golconda கோல்கொண்டா
1%
Madarasa மதரஸா
Who has received the award of 'Ezhisai Mannar' through Dr. S. Dharmambal?
டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் 'ஏழிசை மன்னர்' என்ற பட்டத்தை பெற்றவர்?
டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் 'ஏழிசை மன்னர்' என்ற பட்டத்தை பெற்றவர்?
Anonymous Quiz
11%
T.K Bagavathy டி.கே.பகவதி
8%
M.K Radha எம்.கே.ராதா
76%
M.K Thiyagaraja Bagavathar எம்.கே.தியாகராஜ பாகவதர்
5%
N.S. Krishnan என்.எஸ்.கிருஷ்ணன்
Krishnadevaraya wrote Amuktamalyada in
the language of கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்
the language of கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்
Anonymous Quiz
8%
Tamil தமிழ்
23%
Kannada கன்னடம்
12%
Urdu உருது
56%
Telugu தெலுங்கு
Which party in Tamil Nadu first introduced
"Free Noon-Meal" scheme? எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் "இலவச மதிய உணவுத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது?
"Free Noon-Meal" scheme? எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் "இலவச மதிய உணவுத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
28%
Congress காங்கிரசு
47%
Justice party நீதிக்கட்சி
11%
Swarajya party சுயராஜ்ய கட்சி
14%
Dravidian party திராவிட கட்சி
Parotid gland is affected by மேலண்ணச் சுரப்பி___ஆல்
பாதிக்கப்படுகிறது.
பாதிக்கப்படுகிறது.
Anonymous Quiz
42%
Mumps virus பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்
23%
Polio virus இளம்பிள்ளை வாத வைரஸ்
17%
A(H1N1) virus A(H1N1) வைரஸ்
17%
Hepatitis B-virus ஹெப்பாட்டிட்டிஸ் B-வைரஸ்
Plants which grow in saline swamps develop numerous upright aerial roots from normal roots that are called சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் வேர்கள் என அழைக்கப்படும்.
Anonymous Quiz
37%
Respiratory roots சுவாசிக்கும் வேர்கள்
29%
Prop roots தூண் வேர்கள்
21%
Parasitic roots ஒட்டுண்ணி வேர்கள்
13%
Epiphytic roots தொற்று வேர்கள்
Which endocrine gland is attached to kidney?
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
Anonymous Quiz
21%
Pituitary gland fபிட்யூட்டரி சுரப்பி
16%
Thyroid gland தைராய்டு சுரப்பி
21%
Pancreas கணைய சுரப்பி
42%
Adrenal gland அட்ரீனல் சுரப்பி.