பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
Anonymous Quiz
33%
அலாவுதீன் ஹசன்விரா
20%
முகம்மது – I
41%
சுல்தான் பெரோஸ்
6%
முஜாஹித்
Among the following taxes which is not considered as a direct tax?
கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக?
கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக?
Anonymous Quiz
9%
Income tax வருமான வரி
48%
Sales tax விற்பனை வரி
31%
Gift tax வெகுமதி வரி
12%
Wealth tax சொத்து வரி.
transport gases. They are present in Red Blood Cells. Identify the animal which has blood without pigments.
சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
Anonymous Quiz
9%
Human மனிதன்
14%
Birds பறவைகள்
31%
Earthworm மண்புழு
45%
Cockroach கரப்பான் பூச்சி
Who was selected as the first Chief Vigilance Commissioner of India ?
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
Anonymous Quiz
6%
Sharad Kumar சரத் குமார்
41%
B.K. Acharya B.K. ஆச்சார்யா
46%
Nittoor Srinivasa Rau நீட்டுர் சீனிவாச ராவ்
7%
R.P. Khanna R.P. கண்ணா
France has party system.
பிரான்சில் உள்ள கட்சி முறை
பிரான்சில் உள்ள கட்சி முறை
Anonymous Quiz
20%
Single party ஒற்றைக்கட்சி முறை
54%
Multi party பல கட்சி முறை
25%
Biparty இரட்டை கட்சி முறை
1%
None எதுவும் இல்லை
In which desert is Noor complex located?
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
Anonymous Quiz
50%
சஹாரா பாலைவனம்Sahara Desert சஹாரா பாலைவனம்
27%
Thar Desert தார் பாலைவனம்
22%
Kalhari Desert கல்ஹாரி பாலைவனம்
1%
Gopi Desert கோபி பாலைவனம்
In the year 1951, Population growth rate is called
1951ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
1951ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
Anonymous Quiz
20%
Year of Great Divide பெரும் பிரிவினை ஆண்டு
38%
Year of Population Explosion மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
7%
Year of Population மக்கள் தொகை ஆண்டு
35%
Year of Small Divide சிறு பிளவு ஆண்டு
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
Anonymous Quiz
12%
சட்டப்பிரிவு 352
69%
சட்டப்பிரிவு 360
18%
சட்டப்பிரிவு 356
1%
சட்டப்பிரிவு 365
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.
Anonymous Quiz
85%
குடியரசுத் தலைவர்
13%
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
1%
ஆளுநர்
1%
பிரதம அமைச்சர்
The Indian Constitution consists of fundamental rights under Part இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி
Anonymous Quiz
17%
Part IV பகுதி IV
72%
Part III பகுதி III
11%
Part II பகுதி ||
0%
Part I பகுதி |
திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்றவர் யார்?
Anonymous Quiz
23%
குமரில பட்டர்
18%
வீரமாமுனிவர்
40%
கால்டுவெல்
19%
ஈராஸ் பாதிரியார்
. "விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழி தவிர, வேறெந்த மொழியிலும் இல்லை" என்பது யாருடைய கூற்று?
Anonymous Quiz
16%
எமினோ
36%
மாக்சுமுல்லர்
40%
கமில் சுவலபில்
8%
கால்டுவெல்
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது' என்பது யார் கூற்று?
Anonymous Quiz
23%
மாக்சுமுல்லர்
20%
எமினோ
41%
கெல்லட்
16%
கால்டுவெல்
'தமிழ் கெழுகூடல்' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
Anonymous Quiz
11%
நற்றிணை
32%
பட்டினப் பாலை
54%
புறநானூறு
3%
பழமொழி நானூறு
திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் யார்?
Anonymous Quiz
15%
வீரமாமுனிவர்
9%
வாணிதாசன்
7%
பாரதியார்
69%
கால்டுவெல்
தமிழ் வேலி' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
Anonymous Quiz
12%
நற்றிணை
33%
பட்டினப் பாலை
28%
புறநானூறு
27%
பரி பாடல்
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
Anonymous Quiz
32%
கமுதி
39%
ஆரல்வாய்மொழி
25%
முப்பந்தல்
4%
நெய்வேலி
______ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று
Anonymous Quiz
12%
சுண்ணாம்புக்கல்
34%
மாங்கனீசு
48%
மைக்கா
6%
வெள்ளி
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ____
Anonymous Quiz
44%
வெப்பசக்தி
44%
அணுசக்தி
9%
சூரிய சக்தி
4%
நீர் ஆற்றல்