Telegram Web Link
The opaqueness of the lens of the eye is known as கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை என்று அழைக்கப்படுகிறது.
Anonymous Quiz
17%
Retinopathy ரெடினோபதி
41%
Cataract கண்புரை
33%
Astingmatism அஸ்டிக் மாட்டிசம்
8%
Presbiopia பிரஸ்பியோபியா.
Which endocrine gland is attached to kidney?

மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
Anonymous Quiz
15%
Pituitary gland பிட்யூட்டரி சுரப்பி
21%
Thyroid gland தைராய்டு சுரப்பி
32%
Pancreas கணைய சுரப்பி
32%
Adrenal gland அட்ரீனல் சுரப்பி
Which of the following is incorrectly matched?

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
Anonymous Quiz
10%
Bhonsle - Nagpur போன்ஸ்லே - நாக்பூர்
24%
Holkar - Indore ஹோல்கார் - இந்தோர்
54%
Peshwa - Delhi பேஷ்வா - டில்லி
11%
Scindia - Gwalior சிந்தியா - குவாலியர்
In which tax the incidence and impack is on one and the same person?

எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது?
Anonymous Quiz
33%
Income tax வருமான வரி
25%
Sales tax விற்பனை வரி
31%
Value added tax மதிப்புக்கூட்டுவரி
11%
Service tax சேவைக்கட்டணம் (வரி ).
In India, the first Agriculture Research Centre was started by

இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
Anonymous Quiz
18%
Lord Lytton லிட்டன் பிரபு
43%
Lord Curzon கர்சன் பிரபு
27%
Lord Cunning கானிங் பிரபு
12%
Lord Ripon ரிப்பன் பிரபு.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ___.
Anonymous Quiz
75%
இயற்சொல்
16%
திரிசொல்
8%
திசைச்சொல்
2%
வடசொல்
பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___.
Anonymous Quiz
16%
இயற்சொல்
64%
திரிசொல்
18%
திசைச்சொல்
3%
வடசொல்
இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்
Anonymous Quiz
8%
3
79%
4
10%
5
3%
6
கப்பலிற்கு வழங்கப்படும் திரிசொற்களில் பொருந்தாது
Anonymous Quiz
40%
வங்கூழ்
16%
வங்கம்
31%
அம்பி
13%
நாவாய்
பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும்.
Anonymous Quiz
6%
இயற்சொல்
20%
திரிசொல்
44%
திசைச்சொல்
31%
வடசொல்
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு --?
Anonymous Quiz
64%
1991 ஜூலை 24
15%
1994 ஜூன் 24
15%
1996 ஆகஸ்ட் 24
5%
1990 செப்டம்பர் 24
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது ---?
Anonymous Quiz
33%
முதலீட்டு விலக்கல்
37%
பண வீதத்தை மாற்றுதல்
23%
ரொக்க இருப்பு விகிதம்
7%
வட்டி விகிதத் தளர்வு
ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் இந்தியா ----- வது இடத்தில் உள்ளது ---?
Anonymous Quiz
45%
3
26%
4
25%
5
4%
6
முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை (MRTP) அகற்றிய ஆண்டு ---?
Anonymous Quiz
32%
1991
39%
1993
20%
1994
10%
1995
போட்டி குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ---?
Anonymous Quiz
25%
2004
41%
2008
29%
2010
4%
2011
சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
Anonymous Quiz
5%
புக்கர்
45%
தேவராயா –II
23%
ஹரிஹரர்-II
27%
கிருஷ்ண தேவராயர்
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
Anonymous Quiz
19%
யானை
73%
குதிரை
7%
பசு
1%
மான்
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
Anonymous Quiz
8%
சாளுவ நரசிம்மர்
28%
இரண்டாம் தேவராயர்
56%
குமார கம்பண்ணா
8%
திருமலைதேவராயர்
2025/07/08 02:37:18
Back to Top
HTML Embed Code: