இராசராசன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் ?
Anonymous Quiz
34%
ராஜராஜன் கோபுரம்
14%
கிழக்கு கோபுரம்
47%
கேரளாந்தகன் கோபுரம்
5%
நந்தி கோபுரம்
இசைத்தமிழின் இனிமையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காப்பியமாகத் திகழ்வது ?
Anonymous Quiz
28%
கம்பராமாயணம்
8%
மகாபாரதம்
47%
குற்றாலக் குறவஞ்சி
18%
முக்கூடற்பள்ளு
"திருக்குற்றால தலபுராணம்" என்ற நூலை எழுதியவர் ?
Anonymous Quiz
7%
சிவப்பிரகாசர்
68%
திரிகூடராசப்பக் கவிராயர்
17%
அந்தக்கவி வீரராகவர்
8%
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை ?
Anonymous Quiz
60%
திருச்சாழல்
23%
சீட்டுக்கவி
9%
ஏலாதி
9%
உலா
திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?
Anonymous Quiz
7%
கால்டுவெல்
82%
ஜி.யு.போப்
10%
வீரமாமுனிவர்
1%
கிரௌல்
"காற்றில் கலந்த பேரோசை" என்ற கட்டுரையை எழுதியவர் ?
Anonymous Quiz
12%
பாலசுப்ரமணி
59%
சுந்தர ராமசாமி
26%
ஜெயபாலன்
2%
கோவிந்தன்
The area found between 0º and 180° E lines of longitude is called 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது
Anonymous Quiz
14%
southern hemisphere தெற்கு அரைக்கோளம்
37%
western hemisphere மேற்கு அரைக்கோளம்
25%
northern hemisphere வடக்கு அரைக்கோளம்
24%
eastern hemisphere கிழக்கு அரைக்கோளம்
Who is called Peace loving King ?
அமைதியை விரும்பும் மன்னர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அமைதியை விரும்பும் மன்னர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
28%
Feroz Shah பெரோஸ் ஷா
12%
Gawan கவான்
50%
Muhammad Shah - II முகமது ஷா -||
10%
Muhammad Shah - I முகமது ஷா -
The Vijayanagara kings issued a large number of gold coins called ?
விஜயநகர மன்னர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது யார்?
விஜயநகர மன்னர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது யார்?
Anonymous Quiz
14%
Iqta இக்தா
22%
Darwasa தர்வாசா
7%
Pettai பேட்டை
57%
Varaha வராஹா
Which king is called as the Greatest king pf vijayanagara kings?
விஜயநகர மன்னர்களின் தலைசிறந்த அரசர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?
விஜயநகர மன்னர்களின் தலைசிறந்த அரசர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?
Anonymous Quiz
4%
Bukkar புக்கர்
8%
Harihara ஹரிஹரா
87%
Krishnadevaraya கிருஷ்ணதேவராயர்
1%
None of these இவற்றுள் எதுவுமில்லை
Vellore Fort was built by the Kings of வேலூர் கோட்டை மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
Anonymous Quiz
7%
Chola சோழா
74%
Vijayanagara விஜயநகர
7%
Chera சேரா
12%
Pallava பல்லவ