Western disturbances cause rainfall in
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி
Anonymous Quiz
10%
tamiladu தமிழ்நாடு
46%
Kerala கேரளா
34%
Punjab பஞ்சாப்
10%
Madhya pradesh மத்தியப் பிரதேசம்
Climate is the accumulation of daily and seasonal weather events of a given location over a period of ____
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார்___ சராசரி வானிலையைக் குறிப்பதாகும் ஆண்டு
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார்___ சராசரி வானிலையைக் குறிப்பதாகும் ஆண்டு
Anonymous Quiz
18%
20-25 years 20-25ஆண்டு
19%
40-45 years 40-45ஆண்டு
56%
30-35 years 30-35 ஆண்டு
7%
10-20 years 10-20 ஆண்டு
_____is an exchange of goods and
services. ___என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம்
services. ___என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றம்
Anonymous Quiz
20%
stock market பங்குச் சந்தை
12%
state market மாநில சந்தை
60%
trade வர்த்தகம்
8%
none of above இதில் எதுவும் இல்லை
____ ranks first in the country with a literacy rate of 93.91%
__மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்
__மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்
Anonymous Quiz
3%
kashmir காஷ்மீர்
88%
kerala கேரளா
7%
assam அசாம்
1%
gujarat குஜராத்
Matter is made of
பருப்பொருள்கள்__ஆனவை.
பருப்பொருள்கள்__ஆனவை.
Anonymous Quiz
4%
Plastic பிளாஸ்டிக்
8%
Steel எஃகு
83%
Atoms அணுக்கள்
5%
Iron இரும்பு
புறநானூற்றை முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் – உ.வே.சா வெளியிட்ட ஆண்டு
Anonymous Quiz
13%
1891
59%
1894
24%
1896
4%
1897
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
5%
ஜனவரி 20ம் தேதி
83%
பிப்ரவரி 28ம் தேதி
8%
மார்ச் 16ம் தேதி
5%
ஏப்ரல் 28ம் தேதி
‘எங்கள் தமிழ்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள நூல் ._____பாடல்கள்
Anonymous Quiz
34%
பாரதிதாசன்
52%
நாமக்கல் கவிஞர்
10%
பாரதியார்
4%
வாணிதாசன்
மகபுகு வஞ்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
6%
மறை மலையடிகள்
30%
தேவநேயப் பாவாணர்
58%
பெருஞ்சித்திரனார்
6%
பரிதிமாற்கலைஞர்
தமிழே உலகின் மூத்த மொழி என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?
.
.
Anonymous Quiz
11%
திரு.வி.க
66%
தேவநேயப் பாவாணர்
16%
பெருஞ்சித்திரனார்
7%
திரு. வி. க
தமிழ் - ஆங்கிலப் பேரகராதி என்பதை வெளியிட்டவர் யார்?
Anonymous Quiz
28%
வின்சுலோ
37%
பெருஞ்சித்திரனார்
33%
மணவை முஸ்தபா
2%
இராமநாதன்
தென் மொழி, தமிழ்ச் சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
7%
திரு.வி.க
9%
கண்ணதாசன்
12%
பாரதிதாசன்
72%
பெருஞ்சித்திரனார்
செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
Anonymous Quiz
8%
திரு.வி.க
75%
தேவநேயப் பாவாணர்
5%
பாரதிதாசன்
12%
பெருஞ்சித்திரனார்
பாட்டிசைத்து
Anonymous Quiz
91%
பாட்டு + இசைத்து
6%
பா + இசைத்து
2%
பாட்டு + டிசைத்து
1%
பாட்டு + சைத்து
விடைக்கேற்ற வினாவைத் தேர்க
‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
Anonymous Quiz
21%
இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
22%
இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
40%
இரட்டிற் பிரிந்திசையாதது எது?
16%
இரட்டிற் பிரிந்திசைப்பது எது?