பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது ?
.
.
Anonymous Quiz
10%
குடும்ப விளக்கு
10%
பாண்டியன் பரிசு
4%
இருண்ட வீடு
77%
பிசிராந்தையார்
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா " என்ற பாடலின் ஆசிரியர் ?
Anonymous Quiz
57%
கவிமணி
30%
பாரதிதாசன்
8%
வாணிதாசன்
5%
திரு.வி.க.
பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பட என்பது சரிபடாது என்ற பாடலின் ஆசிரியர்?
Anonymous Quiz
12%
கண்ணதாசன்
15%
வாணிதாசன்
72%
பாரதிதாசன்
0%
வள்ளலார்
நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் ?
Anonymous Quiz
62%
ஜவகர்லால் நேரு
10%
ராஜாஜி
6%
இந்திராகாந்தி
22%
சர்தார் வல்லபாய் படேல்
"மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசாகவும் அடுத்த தலைவராகவும் பண்டிட் நேருவின் பெயரைக் கூறினார். அந்தக் கணிப்பு சரியானது என்று நாம் உணர்ந்துள்ளோம்" என்று கூறியவர் யார் ?
Anonymous Quiz
26%
ஜே.பி. கிருபாளின்
40%
புருஷோத்தம்தாஸ் டான்டன்
29%
சர்தார் படேல்
5%
ம.நா.ராய்
இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது ?
Anonymous Quiz
34%
லாகூர் மாநாடு
41%
கராச்சி மாநாடு
19%
கல்கத்தா மாநாடு
7%
பம்பாய் மாநாடு
நேரு அறிக்கை கமிட்டியின் தலைவர் யார் ?
Anonymous Quiz
21%
C.R. தாஸ்
62%
பண்டிட் மோதிலால் நேரு
13%
முகமது அலி ஜின்னா
5%
டாக்டர். B.R. அம்பேத்கர்
இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர் யார் ?
Anonymous Quiz
5%
சர் சையது அகமது
10%
டாக்டர். ராம் மனோகர் லோகியா
75%
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
10%
உமேஷ் சந்திர பானர்ஜி
1905ஆம் ஆண்டு வங்காளத்தை பிரித்தது யார் ?
Anonymous Quiz
12%
லிட்டன் பிரபு
11%
மின்டோ பிரபு
71%
கர்சன் பிரபு
5%
இர்வின் பிரபு
சையது அகமதுகானால் தொடங்கப்பட்ட இயக்கம் எது ?
Anonymous Quiz
4%
சுவராஜ்ய இயக்கம்
10%
சுதேசி இயக்கம்
85%
அலிகார் இயக்கம்
1%
குக்கா இயக்கம்
சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் ஊர்வலத்தை நடத்தியவர் யார் ?
Anonymous Quiz
9%
மகாத்மா காந்தி
27%
முகமது அலி ஜின்னா
56%
லாலா லஜபதி ராய்
8%
சி.ஆர். தாஸ்
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமைத் தளபதி யார்?
Anonymous Quiz
16%
கர்னல் பேன்கோர்ட்
19%
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்க்
47%
சர் ஜான் கிரடாக்
18%
கர்னல் அக்னியூ
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
Anonymous Quiz
6%
மருது சகோதரர்கள்
79%
பூலித்தேவர்
7%
வேலுநாச்சியார்
8%
வீரபாண்டிய கட்டபொம்மன்
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
Anonymous Quiz
18%
வேலுநாச்சியார்
22%
கட்டபொம்மன்
54%
பூலித்தேவர்
5%
ஊமைத்துரை
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
Anonymous Quiz
9%
கயத்தாறு
77%
நாகலாபுரம்
10%
விருப்பாட்சி
3%
பாஞ்சாலக்குறிச்சி
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
Anonymous Quiz
74%
மருது சகோதரர்கள்
9%
பூலித்தேவர்
14%
வீரபாண்டிய கட்டபொம்மன்
3%
கோபால நாயக்கர்
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
Anonymous Quiz
3%
1805 மே 24
24%
1805 ஜூலை 10
68%
1806 ஜூலை 10
5%
1806 செப்டம்பர் 10