Telegram Web Link
Which article empowers the President to dissolve the Lok Sabha at any time before its tenure? எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
Anonymous Quiz
29%
Art 85 விதி 85
21%
Art 95 விதி 95
31%
Art 81 விதி 81
18%
Art 75 விதி 75
The books 'Wings of Fire' was written by

'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தை எழுதியவர்
Anonymous Quiz
2%
Nehru நேரு
98%
A.P.J. Abdul Kalam A.P.J.அப்துல் கலாம்
0%
Kamaraj காமராஜ்
0%
Mahatma Gandhi மகாத்மா காந்தி
Who was the first woman judge of the supreme Court?

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
Anonymous Quiz
11%
Hanna Chandy அன்னா சான்டி
29%
Vijayalakshmi Pandit விஜயலெட்சுமி பண்டிட்
2%
Indira Gandhi இந்திரா காந்தி
58%
Fathima Beevi பாத்திமா பீவி
The property of attraction or repulsion between charged bodies is used in பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?
Anonymous Quiz
25%
A.C. Generator A.C. மின்னியற்றி
52%
Electrostatic paint spraying நிலைமின் வண்ணம் தெளித்தல்
18%
Potentiometer மின்னழுத்தமானி
4%
Meter Bridge மீட்டர் சமனச்சுற்று
Name the gas which is evolved during photosynthesis

ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
Anonymous Quiz
46%
Carbondioxide கார்பன்-டை-ஆக்ஸைடு
11%
Nitrogen நைட்ரஜன்
5%
Hydrogen ஹைட்ரஜன்
38%
Oxygen ஆக்சிஜன்
Name the vitamin and mineral necessary for blood clotting இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பை (தனிமத்தை) பெயரிடு
Anonymous Quiz
13%
Vitamin D and Calcium வைட்டமின் D மற்றும் கால்சியம்
17%
Vitamin B and Sodium வைட்டமின் B மற்றும் சோடியம்
65%
Vitamin K and Calcium வைட்டமின் K மற்றும் கால்சியம்
5%
Vitamin C and lodine வைட்டமின் C மற்றும் அயோடின்
In 1803,__ considered that elements consist of atoms, which are identical in nature.
1803 ____ என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார்.
Anonymous Quiz
5%
Democritus டெமாகிரிட்டஸ்
58%
JJ Thomson J.J. தாம்சன்
36%
John Dalton ஜான் டால்டன்
2%
Goldstein கோல்ட்ஸ்டீன்
The law of conservation of electric charge is a consequence of

மின்னூட்ட அழிவின்மை விதி இன் விளைவாகும்
Anonymous Quiz
38%
Couloumb's Law கூலம்பின் விதி
36%
Ohm's Law ஓம் விதி
20%
Gauss Law காஸ் விதி
7%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
The law of electromagnetic induction was discovered by whom?

மின்காந்த தூண்டல் விதி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Anonymous Quiz
68%
Micheael Faraday மைக்கேல் ஃபாரடே
22%
Albert Einstein ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
6%
Isaac Newton ஐசக் நியூட்டன்
3%
Thomas edision தாமஸ் எடிசன்
Lunch program was brought by whom?

மதிய உணவு திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது?
Anonymous Quiz
15%
M.G.R எம்.ஜி.ஆர்
82%
Kamaraj காமராஜர்
3%
Rajaji ராஜாஜி
0%
Periyar பெரியார்
Who was the first female teacher at the first girls' school?

முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
4%
Lakshmibai லட்சுமிபாய்
89%
Savitribai Phule சாவித்ரிபாய் புலே
5%
Kasturibai கஸ்தூரிபாய்
2%
None of the above மேற்கண்ட எதுவும் இல்லை
Kulakalvi project was introduced by whom ?

குலக்கல்வி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Anonymous Quiz
3%
Kasturibai கஸ்தூரிபாய்
81%
Rajaji ராஜாஜி
13%
Jyotirao Phule ஜோதிராவ் புலே
3%
Periyar பெரியார்
___is the southern most tip of India.

இந்தியாவின் தென்முனை.__
Anonymous Quiz
92%
Kanyakumari கன்னியாகுமரி
3%
Chennai சென்னை
2%
Salem சேலம்
2%
Tuticorin தூத்துக்குடி
Tamil Nadu is the India. largest state in

தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம்.
Anonymous Quiz
3%
1st 1வது
57%
6th 6வது
24%
10th 10வது
16%
12th 12வது
Related with heat in one action.

வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது ஒரு செயலில்
Anonymous Quiz
17%
Conduction கடத்தல்
26%
Convection சலனம்
42%
Absorption உட்கவர்தல்
14%
Radiation கதிர்வீசல்
Pseudomonas putida a genetically engineered bacterium was invented by சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
Anonymous Quiz
19%
Dr. lan Wilmut Dr. அயன் வில்மட்
16%
Dr. Korana Dr. கொரானா
31%
Dr. Chandrasekar Dr. சந்திரசேகர்
34%
Dr. Ananda Mohan Chakraborty Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
Anonymous Quiz
8%
அகநானூறு
72%
புறநானூறு
19%
குறுந்தொகை
1%
நற்றிணை
2025/07/05 06:42:30
Back to Top
HTML Embed Code: