Telegram Web Link
The Samarasa Suttha Sanmarga Sangam was founded by

சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
Anonymous Quiz
5%
Periyar பெரியார்
82%
Vallalar வள்ளலார்
11%
Dr. Muthulakshmi Reddy டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
2%
T. M. Nair T.M. நாயர்.
Vacancy in “FUTURE OFFICERS Academy” (UPSC & TNPSC institution)

1. Academic Counciler - 1
2. ⁠Coordinator - 1
3. ⁠Content creator (UPSC/TNPSC aspirants preferred)


Working hours: Monday-Saturday(9:30am-6:30pm)

Location: Anna Nagar, chennai
Near Ayyappan temple

Drop your resume email: [email protected]

Whatsapp & Call: +91 6369395703
பல்லவர் கால மந்த விலாசப்பிரகசனம்’ என்ற நூலை எழுதியவர் ………………..
Anonymous Quiz
56%
முதலாம் மகேந்திரன்
13%
சிம்ம விஷ்ணு
26%
முதலாம் பரமேஸ்வரவர்மன்
6%
முதலாம் நந்திவரிமன்
ஆழ்வார்களின் பாடல்கள் …………….. எனப்பட்டது?
Anonymous Quiz
9%
தேவாரம்
7%
திருவாசகம்
74%
நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
10%
பன்னிரு திருமுறை
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு ?
Anonymous Quiz
23%
ஏப்ரல் 1, 1935
59%
ஜனவரி 1, 1949
14%
ஏப்ரல் 15, 1935
4%
மார்ச் 15, 1969
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ன் படி --- முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது ?
Anonymous Quiz
13%
ஏப்ரல் 1, 1934
13%
ஏப்ரல் 1, 1936
73%
ஏப்ரல் 1 , 1935
0%
ஏப்ரல் 15, 1935
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
Anonymous Quiz
9%
1772
74%
1780
15%
1882
1%
1770
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்?
Anonymous Quiz
63%
மணிமேகலை
21%
ஆதிரை
8%
புத்தர்
8%
தீவத்தீலகை
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
Anonymous Quiz
63%
அய்கோல்
20%
சாஞ்சி
10%
சாரநாத்
7%
ஜுனாகத்
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
Anonymous Quiz
24%
இரண்டாம் நரசிம்மவர்மன்
66%
இரண்டாம் நந்திவர்மன்
5%
தந்திவர்மன்
5%
பரமேஸ்வரவர்மன்
சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டது ?
Anonymous Quiz
24%
இராஜாஜி
8%
காமராசர்
7%
பெரியார்
61%
சத்தியமூர்த்தி
பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக அறிமுகப்படுத்தியவர் ?
Anonymous Quiz
89%
ராஜாஜி
4%
காமராசர்
6%
பெரியார்
0%
அண்ணா
The theory of relativity was proposed by whom?

சார்பியல் கோட்பாடு யாரால் முன்வைக்கப்பட்டது?
Anonymous Quiz
17%
Isaac Newton ஐசக் நியூட்டன்
23%
Thomas edision தாமஸ் எடிசன்
52%
Albert Einstein ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
8%
Thomas munro தாமஸ் மன்றோ
The law of gravity was formulated by whom?

புவியீர்ப்பு விதி யாரால் உருவாக்கப்பட்டது?
Anonymous Quiz
9%
Albert Einstein ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
83%
Isaac Newton ஐசக் நியூட்டன்
8%
Thomas edision தாமஸ் எடிசன்
1%
Thomas munro தாமஸ் மன்றோ
"A book on the table" is best example of which inertia ?

"மேசையில் ஒரு புத்தகம்" எந்த மந்தநிலைக்கு சிறந்த உதாரணம்?
Anonymous Quiz
14%
Inertia of motion இயக்கத்தின் மந்தநிலை
10%
Inertia of direction திசையின் மந்தநிலை
73%
Inertia of Rest ஓய்வின் மந்தநிலை
3%
Inertia of Gravitation ஈர்ப்பு விசையின் மந்தநிலை
The law of motion that states every action has an equal and opposite reaction is

ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர் வினை உள்ளது என்று கூறும் இயக்க விதி
Anonymous Quiz
11%
Newton's Second Law நியூட்டனின் இரண்டாவது விதி
82%
Newton's Third Law நியூட்டனின் மூன்றாம் விதி
6%
Newton's First Law நியூட்டனின் முதல் விதி
1%
None of the above மேலே உள்ள எதுவும் இல்லை
2025/07/05 12:58:36
Back to Top
HTML Embed Code: