Telegram Web Link
இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை பெரியார் நடத்திய இடம் ?
Anonymous Quiz
70%
சேலம்
17%
காஞ்சிபுரம்
8%
மதுரை
5%
சென்னை
பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக அறிமுகப்படுத்தியவர் ?
Anonymous Quiz
85%
ராஜாஜி
7%
காமராசர்
4%
பெரியார்
4%
அண்ணா
கோவில் நுழைவு அங்கீகாரம் இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
Anonymous Quiz
23%
1938
54%
1939
12%
1941
10%
1942
யாருடைய முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளை சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது ?
Anonymous Quiz
18%
ராஜாஜி
62%
T. பிரகாசம்
13%
பெரியார்
8%
காமராசர்
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடம் ?
Anonymous Quiz
7%
சென்னை
13%
திருச்சி
6%
காஞ்சிபுரம்
73%
வேதாரண்யம்
சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டது ?
Anonymous Quiz
17%
இராஜாஜி
8%
காமராசர்
9%
பெரியார்
67%
சத்தியமூர்த்தி
நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் ?
Anonymous Quiz
9%
பெரியார்
22%
இராஜாஜி
7%
காமராசர்
62%
சோமையாஜுலு
எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் பிராமணர் அல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார் ?
Anonymous Quiz
53%
காஞ்சிபுரம்
20%
தஞ்சாவூர்
14%
மதுரை
13%
சென்னை
___இல் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது ?
Anonymous Quiz
21%
மதுரை
31%
சேலம்
23%
காஞ்சிபுரம்
25%
தஞ்சாவூர்
முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் ?
Anonymous Quiz
6%
ஜார்ஜ் ஜோசப்
52%
யாகுப் ஹாசன்
20%
சௌகத் அலி
23%
சர் சையது அகமது கான்
Formation of red blood cells in a normal human adult occurs in மனிதனில் இரத்தச் சிவப்பணுக்கள் உருவாகும் இடம்
Anonymous Quiz
3%
muscle தசை
13%
spleen மண்ணீரல்
83%
bone marrow எலும்பு மஜ்ஜை
1%
skin தோல்.
Bauxite is an ore of

பாக்சைட்_____ன் கச்சாப் பொருளாகும்.
Anonymous Quiz
59%
Aluminium அலுமினியம்
18%
Iron இரும்பு
14%
Copper தாமிரம்
10%
Mica மைக்கா
The headquarters of World Trade Organisation is at பன்னாட்டு வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?
Anonymous Quiz
28%
New York நியூயார்க்
64%
Geneva ஜெனீவா
7%
London லண்டன்
2%
Warsaw வார்ஸா.
The world famous wall paintings of the Guptas are found at குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்
Anonymous Quiz
8%
Gaya கயா
15%
Mathura மதுரா
70%
Ajanta அஜந்தா
6%
Sarnath சாரநாத்.
The Andes mountain range is located in

ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்
Anonymous Quiz
35%
North America வட அமெரிக்கா
15%
Asia ஆசியா
45%
South America தென் அமெரிக்கா
5%
Australia ஆஸ்திரேலியா.
The state which ranks first in per capita income is தலா வருமானத்தில் முதலிடம்

வகிக்கும் மாநிலம்
Anonymous Quiz
9%
Orissa ஒரிஸா
14%
Bihar பீஹார்
29%
Punjab பஞ்சாப்
48%
Gujarat குஜராத்.
Incidence of "Yeasu Kaviyam" was held at

இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம்
Anonymous Quiz
69%
Jerusalem ஜெருசலேம்
18%
Somalia சோமாலியா
10%
Jordan ஜோர்டான்
3%
Samaria சமாரியர்.
Two prominent leaders of Punjab were arrested in connection with the hartal against Rowlatt Act. They are ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்கள்
Anonymous Quiz
9%
Jawaharlal Nehru and Gandhi ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தி
21%
Motilal Nehru and C. R. Das மோதிலால் நேரு மற்றும் C. R. தாஸ்
55%
Sathyapal and Saifuddin Kichloo சத்தியபால் மற்றும் சாய்ப்புதீன் கிச்லு
15%
Tilak and Bipin Chandra Pal திலகர் மற்றும் பிபின் சந்திரபால்
2025/07/05 19:53:06
Back to Top
HTML Embed Code: