இந்திய குடிமைப்பணி அலுவலர்களின் தலைவராக கருதப்படுபவர் ?
Anonymous Quiz
52%
குடியரசுத் தலைவர்
31%
அமைச்சரவை செயலாளர்
13%
பிரதமர்
4%
ஆளுநர்
Who founded Home Rule movement ?
ஹோம் ரூல் இயக்கத்தை நிறுவியவர் யார்?
ஹோம் ரூல் இயக்கத்தை நிறுவியவர் யார்?
Anonymous Quiz
85%
Annie Besant அன்னி பெசன்ட்
13%
Rajendra prasad ராஜேந்திர பிரசாத்
1%
Kamaraj காமராஜர்
2%
Mahatma மகாத்மா
Swadeshi Steam navigation company was established at which place?
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
Anonymous Quiz
4%
Chennai சென்னை
4%
Erode ஈரோடு
91%
Thoothukudi தூத்துக்குடி
0%
Salem சேலம்
Who was started a tamil nationalist periodical "Swedesamithran"? "சுதேசமித்ரன்" என்ற தமிழ்த் தேசியப் பத்திரிக்கை யாரால் தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
4%
T.Muthuswamy டி.முத்துசாமி
40%
Subramaniya siva சுப்ரமணிய சிவா
7%
Periyar பெரியார்
49%
G.Subramaniam ஜி.சுப்ரமணியம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதி எந்த ஆண்டு நிறுவப்பட்டார்?
Anonymous Quiz
34%
1977
32%
1972
23%
1978
11%
1987
Who was the first indian judge of the Madras high court?
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
Anonymous Quiz
6%
Gopala Krishna Gokhale கோபால கிருஷ்ண கோகலே
79%
T.Muthuswamy டி.முத்துசாமி
10%
V.D Savarkar வி. சாவர்க்கர்
5%
C.R Das சி.ஆர் தாஸ்
Which put an official seal on a separate political identity to muslims?
முஸ்லீம்களுக்கு ஒரு தனி அரசியல் அடையாளத்தின் மீது அதிகாரப்பூர்வ முத்திரையை வைத்தது எது?
முஸ்லீம்களுக்கு ஒரு தனி அரசியல் அடையாளத்தின் மீது அதிகாரப்பூர்வ முத்திரையை வைத்தது எது?
Anonymous Quiz
17%
Farazi Movement பராசி இயக்கம்
50%
Lucknow Pact லக்னோ ஒப்பந்தம்
19%
Poona Pact பூனா ஒப்பந்தம்
14%
Wahabi Movement வஹாபி இயக்கம்
In which year Bengal was officially partitioned ?
எந்த ஆண்டு வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது?
எந்த ஆண்டு வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது?
Anonymous Quiz
59%
October 16,1905 அக்டோபர் 16,1905
23%
October 15,1905 அக்டோபர் 15,1905
14%
October 12,1905 அக்டோபர் 12,1905
4%
October 10,1905 அக்டோபர் 10,1905
தேர்தலைப் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் பகுதி ---?
Anonymous Quiz
22%
XVII
64%
XV
7%
III
7%
XX
FPTP முறைகள் அடிப்படையில் ----- இல் காணப்பட்டன ---?
Anonymous Quiz
22%
இங்கிலாந்து
39%
அமெரிக்கா
26%
கரீபிய நாடுகள்
14%
வங்காளதேசம்வங்காளதேசம்
இந்தியாவில் முதலாவது மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு ---?
Anonymous Quiz
60%
1951 - 1952
22%
1950 - 1951
14%
1952 - 1954
4%
1947 - 1948
இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு --- ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது ---?(தேர்தல் ஆணையம் ஓர் சுதந்திரமான அமைப்பு)
Anonymous Quiz
6%
224
83%
324
9%
344
2%
340
தமிழகத்தில் 1952இல் முதல் சட்டமன்றத் தேர்தல் எத்தனை நாட்கள் நடைபெற்றது ---?
Anonymous Quiz
16%
6
32%
7
22%
9
30%
11
61வது அரசமைப்பு சட்டத்திருத்தம், ---- இன் மூலமாக வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது ---?
Anonymous Quiz
31%
1989
48%
1988
13%
1990
7%
2001
- ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன ---?
Anonymous Quiz
28%
1989
20%
1988
20%
1990
33%
2001
இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக "பதிலி வாக்கு" அளிக்கும் முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு ---?
Anonymous Quiz
37%
2003
19%
1990
27%
1998
16%
2006
__இல் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது ---?
Anonymous Quiz
14%
2007
40%
2009
26%
2011
20%
2010
அரசமைப்பின் உறுப்பு ---- இன் படி குடியரசுத்தலைவர் பல்வேறு அமைச்சகத்திற்கு பணியை மதிப்பீடு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார் ?
Anonymous Quiz
21%
67
40%
77
23%
75
15%
72