Telegram Web Link
gave people new rights and made the king subject to the law. மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கியதுடன் அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்தியது.
Anonymous Quiz
9%
The Petition of Right 1628 உரிமை மனு 1628
42%
The US Constitution and Bill of Rights 1791அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் (ம) உரிமைகள் மசோதா, 1791
17%
The English Bill of Rights of 1689 ஆங்கில உரிமைகள் மசோதா 1689
32%
The Magna Carta of 1215 மகா சாசனம் 1215
The Chairman of the constitution framing committee was அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Anonymous Quiz
42%
Jawaharlal Nehru ஜவாஹர்லால் நேரு
27%
Dr.Radhakrishnan முனைவர் ராதாகிருஷ்ணன்
1%
Mahatma Gandhi மகாத்மா காந்தி
29%
None of these இவற்றில் எதுவுமில்லை
How much was spent to frame the constitution of India?

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?
Anonymous Quiz
7%
5 lakhs rupees 5 லட்சம் ரூபாய்
15%
12 lakhs rupees 12 லட்சம் ரூபாய்
7%
1 crore rupees 1 கோடி ரூபாய்
71%
64 lakhs rupees 64 லட்சம் ரூபாய்
When is the Day of the Constitution celebrated?

அரசமைப்புச்சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
86%
26th November நவம்பர் 26
8%
5th December டிசம்பர் 5
6%
8th November 8 நவம்பர்
0%
23rd December டிசம்பர் 23
RTI in India came into force on which date?

இந்தியாவில் RTI எந்த தேதியில் அமலுக்கு வந்தது?
Anonymous Quiz
21%
October 17,2005 அக்டோபர் 17,2005
53%
October 12,2005 அக்டோபர் 12,2005
17%
October 22,2005 அக்டோபர் 22,2005
10%
October 21,2005 அக்டோபர் 21,2005
Which country is one of the largest republic country?

எந்த நாடு மிகப்பெரிய குடியரசு நாடுகளில் ஒன்றாகும்?
Anonymous Quiz
8%
Swedan ஸ்வீடன்
73%
India இந்தியா
15%
New Zealand நியூசிலாந்து
4%
Australia ஆஸ்திரேலியா
The Constitutional assembly met for the first time on 9th 1946.

அரசியலமைப்பு சபை முதன்முறையாக 91946 அன்று கூடியது.
Anonymous Quiz
20%
January ஜனவரி
72%
December டிசம்பர்
4%
May மே
4%
April ஏப்ரல்
Who was appointed as the advisor of drafting committee?

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
Anonymous Quiz
9%
Jawaharlal Nehru ஜவாஹர்லால் நேரு
35%
Dr.B.R.Ambedkar அண்ணல் அம்பேத்கர்
9%
Moulana Azad மௌலானா ஆஸாத்
47%
B.N.Rao பி.என்.ராவ்
When is the Day of the Constitution celebrated?

அரசமைப்புச்சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
82%
26th November நவம்பர் 26
7%
5th December டிசம்பர் 5
7%
8th November நவம்பர் 8
3%
23rd December டிசம்பர் 23
The Drafting committee was formed with members and its Chairman was B.R. Ambedkar.

பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
Anonymous Quiz
52%
Seven /7
35%
Eight/ 8
8%
Ten/10
5%
Six/ 6
என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
Anonymous Quiz
3%
என் + றென்றும்
66%
என்று + என்றும்
29%
என்றும் + என்றும்
2%
என் + என்றும்
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
Anonymous Quiz
2%
வான + மளந்தது
4%
வான் + அளந்தது
92%
வானம் + அளந்தது
2%
வான் + மளந்தது
‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
Anonymous Quiz
1%
அறிந்தது அனைத்தும்
23%
அறிந்தனைத்தும்
74%
அறிந்ததனைத்தும்
2%
அறிந்துனைத்தும்
‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
Anonymous Quiz
1%
வானம் அறிந்து
5%
வான் அறிந்த
92%
வானமறிந்த
2%
வான்மறிந்த
‘இசை’ என்பதன் பொருள்
Anonymous Quiz
10%
வானம்
7%
காடு
80%
புகழ்
4%
ஆசை
ஆடுகொடி, வளர்தமிழ் – ஆகியன …………………. க்குச் சான்றுகள்.
Anonymous Quiz
7%
வேற்றுமைத்தொகை
14%
உம்மைத்தொகை
12%
உவமைத்தொகை
66%
வினைத்தொகை
கம்பர் பாடல் – இதில் இடம்பெற்றுள்ள வேற்றுமையுருபு ……………………
Anonymous Quiz
5%
கு
34%
இன்
59%
அது
3%
கண்
👍1
ஆடுகொடி, வளர்தமிழ் – ஆகியன …………………. க்குச் சான்றுகள்.
Anonymous Quiz
5%
வேற்றுமைத்தொகை
8%
உம்மைத்தொகை
9%
உவமைத்தொகை
78%
வினைத்தொகை
வெண்ணிலவு, கருங்குவளை ஆகியன ………………….. க்குச் சான்றுகளாகும்.
Anonymous Quiz
7%
வினைத்தொகை
84%
பண்புத்தொகை
8%
உவமைத்தொகை
1%
உம்மைத்தொகை
1
2025/07/08 17:21:58
Back to Top
HTML Embed Code: