Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
💔15🤯6😱3
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் RN ரவி, பேரவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றார்.
தேசிய கீதம் இசைக்க அனுமதிக்காததால் வெளியேறியதாக தகவல்.
தேசிய கீதம் இசைக்க அனுமதிக்காததால் வெளியேறியதாக தகவல்.
🥱20🔥16👍3❤2👏1🤝1
💥 அச்சப்பட ஒன்றுமில்லை
“HMP வைரஸில் அச்சப்பட ஒன்றுமில்லை.
இது லேசான சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. சளி இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முகக் கவசம் அணியுங்கள், கைகளை நன்றாகக் கழுவுங்கள், கூட்டத்தை தவிருங்கள், கடுமையான அறி குறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்”
-சௌமியா சுவாமிநாதன், WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி

👍19❤1
New Delhi Assembly Election is scheduled to be held on February 5.
👍15❤3