⚪️🔴டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது
டெங்குவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை
டெங்குவைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு அவசியம் என மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்
- @u7news

⚪️🔴பெங்களூருவில் 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதன் எதிரொலி
பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, நாளை கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது

👍2
⚪️🔴தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா.
சமீபத்தில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

👍4
⚪️🔴கர்நாடகாவில் இன்று நடைபெறும் பந்த் காரணமாக எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்
ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தம்
ஈரோடு , நீலகிரியிலிருந்து கர்நாடக செல்லும் பேருந்துகளும் எல்லையில் தடுத்து நிறுத்தம்
கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டுமே அம்மாநிலத்திற்குள் நுழைய காவல்துறையினர் அனுமதி

👍1
⚪️🔴நாஜி படைப் பிரிவின் முன்னாள் அதிகாரி கனடா பார்லிமென்டில் கவுரவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்
ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் வட அமெரிக்க நாடான கனடாவில் சுற்றுப் பயணம் செய்தார்.
அப்போது அவருடன், உக்ரேனியரான நாஜிப் படைகளின் முன்னாள் அதிகாரி யாரோஸ்லாவ் ஹன்கா, 98, என்பவரும் வந்திருந்தார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஹன்காவிற்கு கனடா பார்லிமென்டில் உரிய கவுரவம் அளிக்கப்பட்டது. ஜெலன்ஸ்கி, ட்ரூடோ உட்பட அங்கிருந்த எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, ஹன்காவுக்கு கைதட்டி மரியாதை செலுத்தினர்.
இது, யூத சமூக மக்களுக்கு எதிரானது என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவ்ரே குற்றஞ்சாட்டினார்.
அவர் கூறுகையில், 'உக்ரைன் அதிபரின் வருகையின்போது நாஜி படையின் முன்னாள் அதிகாரிக்கு பார்லி.,யின் கீழவையில் கவுரவம் செய்யப்பட்டுள்ளது, பிரதமரின் மிகப் பெரிய தவறு' என்றார்.
சர்ச்சையைத் தொடர்ந்து, ஹன்கா கவுரவிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு சபாநாயகர் ஆன்டனி ரோட்டா சமீபத்தில் பதவி விலகினார்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படையில் இருந்த நபருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இது பார்லி.,யையும், கனடா மக்களையும் ஆழமாக சங்கடத்தில் தள்ளிய ஓர் தவறு.
யூதர்களுக்கு எதிரான நாஜிக்களின் இனஅழிப்பில் இறந்த கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளுக்கு எதிரான செயல் என்பதை உணர்கிறோம்.
சூழலை உணராமல் சபையில் இருந்த நாங்கள் அனைவரும், நாஜி வீரருக்கு ஆதரவாக எழுந்து நின்று கைதட்டி கவுரவித்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஹிட்லரின் நாஜி படைகள் ஏராளமான யூதர்களை கொன்று குவித்தன.
இதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் கடுமையான நாஜி எதிர்ப்பு மனநிலை உள்ள நிலையில், அப்படையில் இருந்தவருக்கு கனடா பார்லிமென்டில் வரவேற்பு தரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

⚪️🔴காவிரி விவகாரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
போராட்டத்தை முன்னிட்டு, பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்ததால், விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

⚪️🔴சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₨10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம்
சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு
மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₨5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₨10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது

⚪️🔴காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தொடங்கியது
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் கூட்டம் நடக்கிறது
நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்.
அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் - தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை

⚪️🔴பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு; 34 பேர் பலி, 130 பேர் காயம்,
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

⚪️🔴மதுரை: வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற ₹10,000 லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் விஜயகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்!
- @u7news
- @u7news
👍1
⚪️🔴ரூ.43,000-க்கு கீழ் வந்த தங்கம் விலை.
சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 5,360க்கு விற்பனை ஆகிறது.
தொடர்ச்சியாக 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது.

⚪️🔴தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்; பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை.
- @u7news
- @u7news
⚪️🔴ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

⚪️🔴சென்னை, சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம்
பெட்ரோல் பங்க் மேலாளர் வினோத் கைது - பங்க் உரிமையாளர் அசோக்கிற்கு போலீசார் வலைவீச்சு

⚪️🔴செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்.
3 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்.

❤1👍1
⚪️🔴முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பேஸில் உரை:
சமூக வலைதளங்களை கொள்கைகள் பரப்ப பயன்படுத்த வேண்டும்.
அதிமுக, பாஜக பொய் செய்திகளை பரப்ப வலைதளங்களில் ஆட்களை வைத்துள்ளனர்.
பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் நாடாளுமன்றத்தில் பொய் சொல்கின்றனர்.
கள்ள கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக பரப்பும் பொய்களுக்கு ஆயுள் குறைவு.
திமுகவின் உண்மை சார்ந்த கொள்கைகளுக்கு ஆயுள் என்பது அதிகம்.
10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல் பாஜக பம்மாத்து பண்ணுகிறது.
15 லட்சம் தருவதாக கூறியதையும், அது ஏமாற்று வேலை என அமித்ஷா கூறிய வீடியோவையும் பரப்ப வேண்டும்.
மணிப்பூர் நிர்வாண வீடியோ குறித்து பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்ப வேண்டும்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி குறித்து கேள்வி கேட்க வேண்டும்.
இதை செய்தாலே 40ம் நமதே நாடு நமதே என ஆகிவிடும் - முதல்வர் ஸ்டாலின்

⚪️🔴தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க, இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

⚪️🔴வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு.
கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ.1,898-ஆக உயர்வு.
வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ.918க்கு விற்பனை.

⚪️🔴பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!
பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
₹ 5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம்.
பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம்.

⚪️🔴குன்னூர் பேருந்து விபத்து : பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு.
ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி காணாமல் போனவர் சலடமாக மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு.